பலவீனமான ஈமான் : காரணமும் தீர்வும்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வளைகுடா நாடுகளில் ஒன்றான கத்தரில், மதீனா கலீஃபா பழைய மரூர் அருகிலுள்ள 32, அஷ்ஷஹபா பெரிய ஜும்மா பள்ளியில் கடந்த 04-10-2013 வெள்ளியன்று ஜும்மா தொழுகைக்கு பின்னர் நடைபெற்ற, சகோதரர் மௌலவி முஹம்மது நூஹ் அல்தாஃபி அவர்களின் “பலவீனமான ஈமான் : காரணமும், தீர்வும்” என்ற தலைப்பிலான சொற்பொழிவை, ஆடியோ வடிவில் இங்கே கேட்கலாம்.

இதை வாசித்தீர்களா? :   இராக்கிய சிறுமியைக் கற்பழித்துக் கொன்ற அமெரிக்க படைவீரருக்கு 110 ஆண்டு சிறை!