
அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்…
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.
வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்: [https://www.satyamargam.com/islam/islamic-quiz.html]
அறிவுப் போட்டி எண் – 14இல் கலந்து கொண்ட போட்டியாளர்களுள் கீழ்க்காணும் 43 பேர் அனைத்து வினாக்களுக்கும் சரியான விடையளித்திருந்தனர்:
001 | ஸுஹைமா | umsuh… at yahoo.com |
002 | ஃபாத்திமா | sufaha_st… at yahoo.com |
003 | காஷிஃபா | kashifa_2… at yahoo.com |
004 | உம்மு அம்ரு | amath_al… at yahoo.com |
005 | ராஷித் | rashid… at yahoo.com |
006 | ஆமினா | ameenaa… at yahoo.com |
007 | ஸல்மா | malsa1… at yahoo.com |
008 | காதர் | ahamed.mka1… at gmail.com |
009 | நூர் | noor.abdulca… at yahoo.com |
010 | முஹம்மது கவுஸ் | khilafahsha at gmail.com |
011 | A.B. அப்துல் நஸீர் | zaihaft… at yahoo.co.in |
012 | A.B. கலீல் அஹ்மது | abkal… at gmail.com |
013 | முஹம்மது அர்ராஃப் | faizur… at etatns.com |
014 | உமர்தீன் | faizur… at etatns.com |
015 | முஹம்மது நிஹால் | faizur… at yahoo.com |
016 | ஃபைஸுர் ஹாதி | peacefai… at gmail.com |
017 | ரம்லா | fives… at yahoo.com |
018 | நிதால் முஹம்மது | nidhal… at yahoo.com |
019 | ஸகீன் ராபியா | sakinrab… at yahoo.com |
020 | ஸாம் அப்துல் பாஸித் | basit… at gmail.com |
021 | அபூ | abusi… at yahoo.in |
022 | கலீல் | pmkal… at yahoo.com |
023 | ஃபெரோஸ்கான் | fekhan1… at gmail.com |
024 | முஹம்மது ஸாலிஹ் | mohdaa… at hotmail.com |
025 | S.M. அலீ அக்பர் | alirasool2… at hotmail.com |
026 | அஸ்மா | msasmaa2… at yahoo.com |
027 | உம்மு ஹிபா | giasith… at gmail.com |
028 | லுத்ஃபிய்யா | slaveofbas… at rediffmail.com |
029 | ஸஃபிய்யா | safiy… at yahoo.com |
030 | நபீலா | nabel… at gmail.com |
031 | மும்தாஜ் | mbe… at gmail.com |
032 | ஸாலிஹா | ssalih… at gmail.com |
033 | அஹ்மது | allam1… at rediff.com |
034 | ஆபிதீன் | Pirabuz… at gmail.com |
035 | ஸைனுல் | Pirabuz… at hotmail.com |
036 | ஸாலிஹா நிஜாம் | saliha.ni… at yahoo.com |
037 | ஹுஸைன் | saliha.ni… at gmail.com |
038 | ஃபர்ஸானா | farz… at yahoo.com |
039 | ஃபஹ்மீதா ஸையித் அலீ | s.. at dcsme.ae |
040 | ஸய்யித் | sy… at hotmail.com |
041 | தாஹா அல்லாம் | alallam… at hotmail.com |
042 | ஸையித் அலீ | sseyed… at yahoo.com |
043 | ஃபெரோஸ்கான் | fekhan1… at yahoo.com |
மேற்காணும் பட்டியலில் உள்ள 43 போட்டியாளர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!
(1) சகோதரி ரம்லா (வரிசை எண் 17) – முதலாம் பரிசு
(2) சகோதரர் ஸையித் அலீ (வரிசை எண் 42) – இரண்டாம் பரிசு
(3) சகோதரர் நிதால் முஹம்மது (வரிசை எண் 18) – மூன்றாம் பரிசு
அறிவுப்போட்டி-14க்கான சரியான விடைகள்:
வினா-01: ஒருவர் இறைவனிடம் மிகவும் நெருக்கமாக இருக்கும் நேரம் எது?
விடை : தொழுகையின் ஸுஜூதில்
வினா-02: இஸ்லாமிய ஆண்டு எதன் அடிப்படையில் கணக்கிடப் படுகிறது?
விடை : நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் அடிப்படையில்
வினா-03: இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதம் எது?
விடை : முஹர்ரம்
வினா-04: நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தபோது உடன் சென்ற தோழர் யார்?
விடை : அபூபக்ரு (ரலி) (https://www.satyamargam.com/1590)
வினா-05: தொழுகைக்கு முதல் முதலாக பாங்கு சொன்ன நபித்தோழர் யார்?
விடை : பிலால் (ரலி)
வினா-06: நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதம் எது?
விடை : அல்குர்ஆன்
வினா-07: பண்டைய பாரஸீகப் பேரரசின் மகுடத்தில் “ரத்தினக் கல்” ஆன நகரம் எது?
விடை : தஸ்தர்
வினா-08: அல்லாஹ்விடம் பொறுமையைக் கொண்டும் _______யைக் கொண்டும் உதவி தேட வேண்டும். விடுபட்ட வார்த்தை எது?
விடை : தொழுகை
வினா-09: “ஹிஜ்ரத் செய்தல்” என்பதன் பொருள் என்ன?
விடை : அனைத்தையும் துறந்து புலம்பெயர்தல்
வினா-10: நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத்தின்போது மதீனாவுக்கு வெளியில் முதலில் தங்கிய இடம் எது?
விடை : குபா
மதிப்பெண் இல்லா உபரிக்கேள்வி:
உலகத்திற்குமுன் சட்டாம்பிள்ளையாக காண்பித்துக் கொண்டு, பின்னணியில் பல நாடுகள் ஒன்றுக்கொன்று போரிட்டுக் கொள்ளத் தூண்டும்படியான குழப்பங்களை விளைவித்து வருவதை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டி, அமெரிக்க அரசுக்குப் பேரிடியைத் தந்து கொண்டிருக்கும் இணைய தளம் எது?
விடை : விக்கிலீக்ஸ்
oOo
சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 14இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.
வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தைத் admin at satyamargam.com தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
முக்கிய வேண்டுகோள் |
பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். |
குறிப்பு: இதற்கு முந்தைய போட்டிகளில் வெற்றி பெற்றோரில் இதுவரை முகவரி கிடைக்கப்பெற்ற அனைவருக்கும் பரிசுகள் ஏற்கனவே அனுப்பப் பட்டு விட்டன. இந்தப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர சகோதரிகளுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பித் தரும் அஞ்சல் முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.