கட்டுரைகளைத் தொடராக எழுத விரும்பும் வாசகர்கள் சத்தியமார்க்கம்.காம் இணைய தள நிர்வாகத்தினைத் தொடர்பு கொள்ளும்படி அன்புடன் அழைக்கின்றோம். புதிய தலைப்பில் ஆய்வுக் கட்டுரைகளை எழுத விருப்பமுள்ளவர்களும் வரவேற்கப்படுகிறார்கள்.
2:155 நிச்சயமாக நாம் உங்களை ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், பொருள்கள், உயிர்கள், விளைச்சல்கள் ஆகியவற்றின் இழப்பினாலும் சோதிப்போம். ஆனால் பொறுமையுடையோருக்கு (நபியே!) நீர் நன்மாராயங் கூறுவீராக!