Friday, August 12, 2022

- search results

If you're not happy with the results, please do another search

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 44

44. ஸெங்கியின் மறுதொடக்கம் இமாதுத்தீன் ஸெங்கியை மோஸூலின் தளபதி ஆக்கி, அவரது அரசியல் பிரவேசத்திற்கு அழுத்தமான அடித்தளம் அமைத்துத்தந்த சுல்தான் மஹ்மூத், தமது 26ஆவது வயதிலேயே உலக வாழ்க்கையை முடித்துக்கொண்டார். அவரது ஆயுள் ஹி....

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 43

43. இரண்டாம் பால்ட்வினின் மறைவு ஜெருசல ராஜா இரண்டாம் பால்ட்வின், தம் படையைக் கிளப்பிக்கொண்டு வடக்கே அந்தாக்கியா நோக்கிச் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து வந்திருந்த தகவல் அவருக்குக் கவலையையும் தலைவலியையும் ஒருசேரத் தந்திருந்தது. உடனே...

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 42

42. பூரித் வம்சாவளி இமாதுத்தீன் ஸெங்கி அலெப்போவினுள் நுழைந்ததும் மேற்கொண்ட முதல் முக்கிய காரியங்களுள் ஒன்று திருமணம். அரசியல், மறுவாழ்வாதாரம் போன்ற பின்னணி கலந்த திருமணம். அலெப்போவின் முன்னாள் ஆட்சியாளர் ரித்வானின் மகளை அவர்...
மக்க மாநகர்

90. மாநகர் !

0
மொத்தமாய் மதி கெட்டோர் உத்தம நபிக் கெதிராய் நித்தமே சதி செய்த மக்க நகர் மீதாணை! சதிகாரர்க் கெதிராக விதியான போர் இருந்தும் பொறுமையுடன் நீர் வசிக்கும் பெரு நகரின் மீதாணை ! பெற்றெடுத்த தந்தை மீதும் பிறந்துவிட்ட பிள்ளை மீதும் முற்றும் அறிந்த இறை முதல்வன் இடும்...

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-41

41. இமாதுத்தீன் ஸெங்கியின் அறிமுகம் ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகி மரணமடைந்து, அவரை அடுத்து ஆட்சியை ஏற்ற அவருடைய மூத்த மகன் மசூதும் சொற்ப காலத்தில் மரணமடைந்ததும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தார் மசூதின் இளைய...
Al Hilla

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-40

40. ஆக் சன்க்கூர் அல் புர்ஸுகீ அலெப்போ விடுத்த அபயக்குரலை இல்காஸியின் மகன் ஹுஸ்ஸாமுத்தீன் தமர்தாஷ் இரக்கமே இன்றி அப்பட்டமாய்த் தட்டிக் கழித்ததும், காழீ இப்னில் ஃகஷ்ஷாப் அனுப்பி வைத்த தூதுவர் மர்தினிலிருந்து ஓடி...

91. கதிரவன் மீதாணை !

0
அக்கினி மிகைத் தொழுகும் ஆதவன் மீதாணை - அதன் அண்டம் துலங்க வைக்கும் ஆற்றலின் மீதாணை ! கதிரவனைத் தொடர்கின்ற கவின்நிலவின் மீதாணை - அது உள்வாங்கி உமிழ்கின்ற வெள்ளொளியின் மீதாணை ! பகலவன் வெயில் பரப்பப் புலர்ந்த பகல் மீதாணை - அவ் வெளிச்சம் வீழ்த்துகின்ற வெற்றிரவின்...

தியாகத் திருநாள் வாழ்த்துகள்!

இறையோ இதுவோ இப்பிறையோ? இல்லை; இல்லை தேய்ந்திடுதே! முறையாய் பெரிய கதிர்கூட முழுதாய் மறையுது அந்தியிலே நிறைந்த சிந்தை இபுறாஹீம் நெஞ்சில் பூத்த தேடலிலே இறையின் மார்க்கம் விளங்கியதே இம்மை வாழ்வு சிறந்திடவே! கனவில் கண்டார் பலியிடவே கருணை பரிசாம் இளம்மகனை! நினைந்தே உறுதி பெற்றிட்டார் நிச்சயம் இறையாணை!...

96. ஓ து வீ ர் !

0
ஓதுவீர் ! ஏடெடுத்துப் படித்ததில்லை - நீர் எழுதுகோல் பிடித்ததில்லை - எனினும் உலகங்களைப் படைத்தவன் ஒருவனாக ஆள்பவன் - அந்த ஓரிறையின் பெயரால்... ஓதுவீர் ! உதிரத்தில் திரண்டெடுத்த திரவத்தி லிருந்தே மனிதனைப் படைத்தான் ! ஓதுவீர் ... ஒப்பற்றக் கொடையாளி உம் இறைவன் ஆவான் ! அவனே கற்பித்தான் எழுதுகோல்...
கடவுளின் ஆதார்

ரூல்ஸ்னா ரூல்ஸ்தான் – உ.பி. ரூல்ஸ்!

என்ன கொடுமை சார் இது.. 'கடவுளின் ஆதார் அட்டை கொடுங்க'.. கூலாக கேட்ட அதிகாரி.. உறைந்து போன குருக்கள்! லக்னோ: இந்தியாவில் இந்தியர்களின் ஒரே முகவரி ஆதார் எண். குமரி முதல் காஷ்மீர் வரை...

098. தெளிவான ஆதாரம் !

0
https://www.youtube.com/watch?v=Bsp9UfQkgf4 நபி யொருவர் வருவார்- நன் நெறி அவரும் தருவா ரென நம்பிக்கைக் கொண்டதுபோல் நடித்துக் கொண்டிருந்தனர்... வேதம் வரப் பெற்றோரும் - பல விக்ரக வழிபாட்டினரும்! நம்பிய நபியையும் நன் மறைதன்னையும் கண்டதும் மறுத்தனர்; நன்மையை எதிர்த்தனர் சாட்சியங்கள் காட்டச்சொல்லி சந்தேகம் எழுப்பினர்; இம்மையில் லயித்தனர் ! தெளிவான...

தமிழ்நாட்டு முஸ்லிம்கள் தமிழர்களா?

தலைப்பு விசித்திரமாக இருக்கிறதல்லவா? 'லிபர்டி தமிழ்' யூட்யூப் ச்சேனலின் ஜீவசகாப்தன், மேற்காணும் தலைப்பில் சில அரிய தகவல்களைக் கூறியிருக்கின்றார். அவருடைய அந்தப் பதிவுக்கு அவர் கொடுத்த தலைப்பு 'இஸ்லாமியர்கள் தமிழர்களா?'. தலைப்பு, பொதுவாக இருந்தாலும்,...

ஹமாஸ்-இஸ்ரேல் போர் நிறுத்த உடன்படிக்கை!

புனித ரமளான் மாதத்தில், உலக முஸ்லிம்களின் இரண்டாவது புனித வணக்க ஸ்தலமான பைத்துல் மக்தஸில் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 10.5.2021 திங்கட்கிழமை இரவு தொடங்கிய இஸ்ரேலின் வெறியாட்டம், நேற்று 21.5.2021 வியாழக்கிழமை அதிகாலையில்...

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-39

39. பலக் இப்னு பஹ்ராம் இப்னு அர்துக் இல்காஸிக்கு ஸுக்மான், அப்துல் ஜப்பார், பஹ்ராம் என்று மூன்று சகோதரர்கள். அவர்களுள் அப்துல் ஜப்பாரின் மகனான பத்ருத் தவ்லா ஸுலைமான் வசம் அலெப்போவின் ஆட்சி சென்று...

ஈகைப் பெருநாள் நல்வாழ்த்துகள்!

வாசக சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம் தன் நெஞ்சார்ந்த இனிய ஈகைத் திருநாளாம் நோன்புப் பெருநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 'தகப்பல் அல்லாஹ் மின்னா வ மின்கும்' மெய்யை உணர்த்தும் ரமளானே! உணவே இருந்தும் உண்ணவில்லை ..உண்மை அன்றி...

இன்டர்வியூ!

"இந்த இண்டர்வியூவிற்கு வந்ததற்கு நன்றி. இப்போது நீங்கள் போகலாம். எங்கள் முடிவை விரைவில் உங்களுக்குத் தெரிவிப்போம்." கடைசி ஆளை அனுப்பிவிட்டு, தன் இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தார் எம்ஜே எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் எம்.டி. முஹம்மது...

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-38

38. டெம்ப்ளர்கள், ஹாஸ்பிடலர்கள் இல்காஸியின் நகர்வுகளை மேற்கொண்டு தொடரும் முன் நாம் இங்கு இரண்டு அமைப்புகளைப் பற்றி அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும். சிலுவைப் படையினருடன் நிகழவிருக்கும் போர்களில் அவ்விரு அமைப்புகளின் பங்கும் செயல்பாடுகளும் வெகு முக்கியமானவையாக...

ஸ்டெர்லைட்: வில்லன்கள் மட்டும் நடித்த நாடகம்!

7-14 நாட்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தயாரித்துத் தருவதாகப் பெய் சொல்லி அனுமதி பெற்ற வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையில், வாயு வடிவில் உள்ள ஆக்ஸிஜனை திரவ வடிவில் மாற்றத் தக்கக் கட்டமைப்புத்...

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர்-37

37. காழீயின் களப்பணி சர்மதா போரின் வெற்றிச் செய்தி, மதிய தொழுகை நேரத்தில் அலெப்போவை எட்டியது. மகிழ்ச்சியில் திமிலோகப்பட்டது நகரம்! இத்தனை ஆண்டுகளாய் பொஹிமாண்ட், டான்க்ரெட், ரோஜர் என்று சிலுவைப் படைத் தலைவர்கள் ஒருவர்...

கொரோனா தாக்க முடியாத கும்பமேளா!

கொரோனா தாக்க முடியாத கும்பமேளா திருவிழா! நீதி மன்றங்களாலும் ஒன்றிய அரசினாலும் தடுக்க முடியாத சாமியார்களின் வாதம் :  கொரோனா என்று ஒன்றுமில்லை! https://youtu.be/MtudF7lArMI

தேர்தல் 2021 – யாருக்கு ஓட்டு போடக் கூடாது : வழிகாட்டல்!

வரும் ஏப்ரல் 6, 2021 ல் நடைபெற இருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தல், இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவுக்கு முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது. கடந்த 6 ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக அரசு, நாட்டின்...

தேர்தல் இலக்கும், முஸ்லீம் அமைப்புகளின் அணுகுமுறையும்!

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலையொட்டி, தமிழக முஸ்லீம் அமைப்புகள் நடந்து கொள்ளும்விதம் வியப்பாகவும் அயர்ச்சியாகவும் உள்ளது. ஏதோ தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மட்டுமே, ஹைர உம்மாவாக இச்சமுதாயம் படைக்கப் பட்டிருப்பதை போல் நடந்து...

சுல்தான் ஸலாஹுத்தீன் ஐயூபி, தொடர்-36

36. குருதிக் களம் சென்ற அத்தியாயத்தில் துக்தெஜினும் இல்காஸியும் இணைந்து அலெப்போவைக் கைப்பற்றினார்கள் என்று பார்த்தோமில்லையா? அதையடுத்து அலெப்போவின் சுற்றுப் பகுதிகளைத் தம்முடைய கட்டுப்பாட்டுக்குள் இல்காஸி கொண்டுவந்தார், டமாஸ்கஸின் அதிகாரம் துக்தெஜினுக்கும் அலெப்போவும் சுற்றுப்புறமும்...