ரமளான் சிந்தனைகள் – 2

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.

 

சூரத்துர் ரஹ்மான்

அல்குர்ஆன் (ஆடியோ)

سُورَة الرحمن
55-1 அளவற்ற அருளாளன், {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0550011.mp3{/saudioplayer} الرَّحمَانُ
55-2 இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0550021.mp3{/saudioplayer} عَلَّمَ الْقُرْآنَ
55-3 அவனே மனிதனைப் படைத்தான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0550031.mp3{/saudioplayer} خَلَقَ الإِنسَانَ
55-4 அவனே மனிதனுக்கு (பேச்சு) விளக்கத்தையும் கற்றுக் கொடுத்தான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0550041.mp3{/saudioplayer} عَلَّمَهُ الْبَيَانَ
55-5 சூரியனும் சந்திரனும் (அவற்றிற்கு நிர்ணயிக்கப் பெற்ற) கணக்கின்படியே இருக்கின்றன. {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0550051.mp3{/saudioplayer} الشَّمْسُ وَالْقَمَرُ بِحُسْبَان ٍ
55-6 (கிளைகளில்லாச்) செடி கொடிகளும், (கொப்புங் கிளையுமாக வளரும்) மரங்களும் – (யாவும்) அவனுக்கு ஸுஜூது செய்கின்றன. {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0550061.mp3{/saudioplayer} وَالنَّجْمُ وَالشَّجَرُ يَسْجُدَانِ

ரமளான் சிந்தனை – 1

இதை வாசித்தீர்களா? :   நோன்பில் சலுகையும் பரிகாரமும் (பிறை-12)