ரமளான் நல்வாழ்த்துக்கள்…!

லகின் பெரும்பாலான நாடுகளில், இன்று ஏப்ரல் 24 (வெள்ளி) முதல் புனித ரமளான் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாசக சகோதர சகோதரிகளுக்கு சத்தியமார்க்கம்.காம் தனது ரமளான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறது.

இறைமறை அருளப்பட்ட இப்புனித மாதத்தில் நல்லறங்கள் பல புரிந்து அவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும் என்று இறைவனிடம் இறைஞ்சுகிறோம்.

சத்தியமார்க்கம்.காம் தளத்தில் ரமளான் குறித்து பல்வேறு சிறப்புக் கட்டுரைகள், ரமளான் பற்றிய ஐயங்கள் – தெளிவுகள், மார்க்க அறிஞர்களின் வீடியோக்கள் இடம் பெற்றுள்ளன. அவற்றை சிறப்பிதழ் தொகுப்பாக இங்கே வாசித்துப் பயன் பெற அழைக்கிறோம்.

https://www.satyamargam.com/ramadan/

இதை வாசித்தீர்களா? :   தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய "மோடி பாசறை" நிர்வாகி சண்முகம் கைது!