மோடியின் மெயின் பிக்சர் – முதல் காட்சி!

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் புதிய சட்டப்பேரவைக் கட்டடத்தைத் திறந்து வைத்தபோது, பிரதமர் மோடி, “இதுவரை வெறும் டிரைலர்தான்; மெயின் பிக்சர் இனிமேல்தான்” என்று சூசகமாகத் தெரிவித்திருந்தார்.டெல்லியிலிருந்து மெயின் பிக்சர் தொடங்கியுள்ளது.

இதை வாசித்தீர்களா? :   உண்மையில் நடந்ததை முழுமையா எழுதுங்க! - மதானி உணர்ச்சிப்பூர்வ பேட்டி