முஸ்லிம்​ பெயரில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த இந்து பயங்கரவாதி கைது!

Share this:

பெங்களூரு: இன்னும் இரண்டு நாட்களில் இரு குண்டுகள் வெடிக்கும் என பெங்களூரு குண்டுவெடிப்புக்குப் பின்னர் மிரட்டல் விடுத்திருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளான்.

“என் பெயர் அப்துல் கான். பெங்களூருவில் குண்டுவைத்தது நான் தான். இன்னும் இரண்டு நாட்களில் மேலும் இரு குண்டுகள் வெடிக்கும் பெங்களூருவில் வெடிக்கும். முடிந்தால் என்னைக் கைது செய்துபார். காவல்துறை என் காலடியில். இப்படிக்கு ஐ எஸ் ஐ எஸ்” என ஒரு மிரட்டல் ட்விட்டரில் வெளியானது.

இந்த மிரட்டலுக்குச் சொந்தக்காரர் முஸ்லிமல்ல எனவும் முஸ்லிம் மற்றும் ஐ எஸ் ஐ எஸ் பெயரில் ஒரு ஹிந்து இளைஞரே இந்த மிரட்டலை விட்டவர் எனவும் தெரியவந்துள்ளது. இவரைக் கைது செய்ததும் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று வழக்கை மூடி மறைக்க முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நன்றி: இந்நேரம்.காம் (30-12-2014)


Bangalore blast: 17-year-old Hindu sent out terror threats in the name of Muslim

A teenaged Hindu boy was nabbed late on Monday by the city police for sending out tweets in which he threatened more bomb blasts in Bengaluru, formerly known as Bangalore.

The boy, who is a first year engineering student, created a fake account using the name Abdul Khan and claimed responsibility for Sunday’s blast on Church Street. He also tagged Union home minister Rajnath Singh in a tweet where he said that there will be more blasts if pro-ISIS Twitter account handler Mehdi Biswas is not released. In one tweet he said, “I am Abdul the one behind Bangalore blast yesterday. In 2 days 2 more blast. I challenge catch me if you can. Police my foot. ISIS (Sic.)”

Speaking to HT, DCP central crime branch Abhishek Goyal said that the boy’s parents are on their way to the police station with documents showing that their son is mentally disturbed and on medication. “An FIR has been filed and we will ascertain if he is a minor or not and if he is indeed mentally ill. The boy is studying in a college that’s located outside Bengaluru and was home for he vacations.

A flurry of tweets from the boy, whose identity is being kept secret, lest he turns out to be a minor, created considerable panic in the city.

Source: Hindustan Times (30-12-2014)

 


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.