உலகளாவிய அளவில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஆற்றிய சிறப்புரைகள் மற்றும் அவர்கள் எழுதிய புத்தகங்கள் இங்கே இணைய வடிவில் அழகுத் தமிழில் உங்கள் முன்னே கிடைக்கின்றன.
2:190 உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள். ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.