சத்தியமார்க்கம்.காம்

தினமலருக்கு முதல் அடி! print Email
செய்திகள் - தமிழகச் செய்திகள்
புதன், 10 செப்டம்பர் 2008 06:39
தினமலருக்கு முதல் அடி!கடந்த 01.09.2008 அன்று தினமலரின் வேலூர், திருச்சி, ஈரோடு, சேலம் பதிப்புகளில் இலவச இணைப்பாக வெளியிடப் பட்ட கம்ப்யூட்டர் மலரில், உலக முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும், அவர்களின் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குறித்து டென்மார்க்கின் யூல்லண்ட் போஸ்ட்டன் வெளியிட்டிருந்த கேலிச் சித்திரத்தை வெளியிட்டிருந்தது.

 

கொதித்தெழுந்த முஸ்லிம்கள், தமிழகத்தின் பல பகுதிகளில் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டத் தொடங்கினர்.

 

இது குறித்து நாம் விபரமாக இரு தினங்களுக்கு முன்னர் (08.09.2009) தலையங்கம் எழுதி இருந்தோம்.

 

அத்தலையங்கம், "உப்புப் போட்டுச் சோறு தின்னும் ஒவ்வொரு முஸ்லிமும் இனி, தினமலரை ஒழித்துக் கட்டுவதற்குத் தன்னால் எதுவெல்லாம் சாத்தியமோ அதையெல்லாம் செய்வான்" என்று முடிந்திருந்தது.

 

உப்புப் போட்டுத்தான் முஸ்லிம் சோறு தின்னுகிறான் என்பதை உறுதிப் படுத்தும் விதமாக இன்று தினமலருக்கு முதல் அடி விழுந்திருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகங்களில் தினமலரின் இணைய தளம் இன்று முதல் தடை செய்யப் பட்டுள்ளது. தினமலர் விதைத்த வினைகளின் அறுவடையைத் தான் தடை செய்யப் பட்டப் படத்தில் பார்க்கின்றீர்கள்.

 

இது தொடக்கம்தான் ...

கருத்துக்கள் (43)add comment
0
பிறைநதிபுரத்தான்:
முற்பகலில் செய்தவனுக்கு - பிற்பகலில் தண்டனையா? இறைவன் மகா பெரியவன். ஐக்கிய அரபு அமீரகத்தில் அடைந்த இவ்வெற்றியால் மகிழ்ந்து - நம் போராட்ட வேகத்தை தளர விடக்கூடாது. இந்த தடை அனைத்து அரபு-இஸ்லாமிய நாடுகளிலும் விதிக்கப்படும் வரை நாம் ஓயக்க்கூடாது.
1

September 10, 2008 08:18
0
தீன் சுடர்:
//ஐக்கிய அரபு அமீரகத்தில் அடைந்த இவ்வெற்றியால் மகிழ்ந்து - நம் போராட்ட வேகத்தை தளர விடக்கூடாது. இந்த தடை அனைத்து அரபு-இஸ்லாமிய நாடுகளிலும் விதிக்கப்படும் வரை நாம் ஓயக்க்கூடாது.// கூடவே தின-மலரின் அச்சு பதிப்பும் வளைகுடா நாடுகளில் தடை செய்யப்படும் வரை ஓயக்கூடாது
2

September 10, 2008 09:07
0
இறை நேசன்:
அல்ஹம்துலில்லாஹ்! துபையில் தினமலம் இணையம் தடை செய்யப்பட்டது. இறைவன் சமுதாயத்திற்கு அளித்த முதல் வெற்றி. இது அப்படியே தொடர வேண்டும். அடுத்து இன்ஷா அல்லாஹ் பிரிண்டட் பேப்பர் இறக்குமதி செய்வதும் தடை செய்ய ஆவன செய்ய வேண்டும். இது அப்படியே ஒவ்வொரு நாடுகளிலும் எதிரொலிக்கட்டும். இனிமேலாவது பார்ப்பன சங்க ஊதுகுழல்கள் முஸ்லிம்களின் விஷயத்தில் கவனமாக செயல்படட்டும். இல்லையேல்.... சமுதாயத்தின் ஒன்றிணைந்த இச்செயல்பாடு இனியும் தொடரும் இன்ஷா அல்லாஹ்! - இறை நேசன்
3

September 10, 2008 09:12
0
fathima:
தினமலர் டாட் இன்னைஉம் தடை செய்ய வேண்டும்,தினமலர் டாட் காமை பொல
4

September 10, 2008 10:38
0
பாதிமா:
have to block dinamalar.in like dinamalar .com
5

September 10, 2008 10:40
0
sadik:
masha allah
6

September 10, 2008 10:42
0
சுல்தான், குவைத்:
//இந்த தடை அனைத்து அரபு-இஸ்லாமிய நாடுகளிலும் விதிக்கப்படும் வரை நாம் ஓயக்க்கூடாது.// குவைத்திலும் தினமலர் இணையத்தை முடக்கும் வேலைகள் மும்முரமாகி விட்டன. இன்ஷா அல்லாஹ் விரைவில் முடக்கப்பட்டுவிடும்.
7

September 10, 2008 11:37
0
ANWAR:
Allahu akbar... Allahu akbar.. Allahu akbar, Yes, dinamalar daily news paper also should be stop import. we should not stop our protest till end.
8

September 10, 2008 12:41
0
மஸ்தூக்கா:
உறங்கிக் கிடந்த முஸ்லிம் சமுதாயம் இனி விழித்து விட்டது அல்ஹம்து லில்லாஹ். ஒரு நற்காரியத்தைச் செய்வதில் ஐக்கிய அரபு அமீரகம் முந்திக் கொண்டு விட்டது. மற்ற வளைகுடா நாடுகளில் வாழும் நம் சகோதரர்கள் இன்னும் வீரியமாகத் தங்கள் எதிர்ப்பைக் காட்ட வேண்டும். முக்கியமாக அச்சிட்ட தினமலத்தை அரபுநாடுகளுக்கு இறக்குமதி செய்வதை தடுத்து நிறுத்த ஆவண செய்ய வேண்டும். வீறு கொண்ட சமுதாயம் அநீதிக்கு எதிராக களமிறங்கத் தயாராகி விட்டது.
9

September 10, 2008 16:38
0
PMT:
Allahu Akbar! Allahu Akbar! Allahu Akbar! this is a great news. Please brothers make complaints to other Islamic countries too and post the links to send complaints. Does anyone know the gateway for Malaysia. Please find it and post it here or any of your blogs. Also a kind request for the brothers living in Gulf countries, thru your organizations(Islamiya amaipuhal) please request fellow Islamic brothers and sisters to boycott 'Dinamalar'. May Allah guide us the right path to seek knowledge and wisdom.
10

September 10, 2008 17:22
0
nana:
nice to hear that this propaganda paper is blocked ,anyway dubai readers please make sure to block dinamalar.com and dinamalar.in as well they have two domain name, For Dubai http://www.etisalat.ae/proxy For Saudy http://www.internet.gov.sa/resources/block-unblock-request/block/
11

September 10, 2008 18:12
0
kaka:
சமீபத்தில் தமிழ் முஸ்லிம்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக டென்மார்க் பத்திரிக்கையில் வெளியான முஹம்மது நபி[ஸல்] அவர்களை இழிவு செய்யும் விதமாக வெளியான கேலிப்படத்தை வெளியிட்டது. ரமழான் மாதத்தில் வணக்க வழிபாடுகளில் கவனம் செலுத்த வேண்டிய முஸ்லிம்கள வீதிக்கு வரவழைத்து காவல்துறையினரின் தடியடியைப் பெற வைத்த தினமலர் ஒப்புக்கு 'வருந்துகிறோம்' என்று வெளியிட்டது. தினமலரின் இந்த விஷமத்தனத்தால் கொதிந்தெழுந்த தமிழக முஸ்லிம்கள் தினமலரை முடக்கும் நடவடிக்கையில் இறங்கினர். முதற்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் தினமலருக்கு ஆப்படித்துள்ளது.காகித வடிவப் பதிப்புக்கும் ஆப்படிக்கும் முயற்சிகளை பலவேறு அமைப்பினரும் துரிதப்படுத்தி வருவதாக பெயர் சொல்ல விரும்பாத உளவுத்துறை அதிகாரி (தினமலர் பாணி;-) தெரிவித்தார். இனி, தினமலர் பெருநாள், ரமலான் மலர் வெளியிட்டு முஸ்லிம்களைச் சமாதானப்படுத்த நினைத்தாலும் தினமலரின் சூழ்ச்சியை மக்கள் நன்கு புரிந்து கொண்டுள்ளார்கள். தினமலரின் சரிவு தொடங்கி விட்டதால் என் பங்குக்கு தினமலர் ஸ்டைலில் சொல்லிக் கொள்ள விரும்புவது! வருந்துகிறோம்!
12

September 10, 2008 18:18
0
Nalladiyar:
தினமலரைத் தடை செய்வதில் துபாய் முந்திக் கொண்டு விட்டதால் இனி தினமலர் தமிழகப் பதிப்பில் கீழ்கண்டவாறு உலகச் செய்திகள் வந்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை: 1) அரபுக் கடலை நாசப்படுத்தும் துபாய் ஷேக்குகள் 2) ஏழை இந்தியர்களை வஞ்சிக்கும் துபாய் விலைவாசி உயர்வு! 3) பின்லேடன் துபாயில் தஞ்சம்? 4) விநாயகர் சதுர்த்திக்கு துபாயில் விடுமுறையில்லை 5) துபாய் மக்தூம் பாலத்தைக் கட்டியதும் ராமர்தான்!
13

September 10, 2008 18:30
0
Aboobacker Thambi:
அன்புடன் ஆசிரியருக்கு அபூபக்கர் தம்பி ஸலாமுடன் எழுதிக் கொண்டது. உங்கள் இணைதளச் சேவை மிகவும் பாராட்டுக்குரியது. இஸ்லாம் மற்றும் முஸ்லிம் என்றாலே திட்டமிட்டே இட்டுக்கட்டி செய்தி வெளியிடும் தினமலத்திற்கு ரமதானில் அல்லாஹ் கொடுத்த தண்டணையாகும். இந்த விஷயத்தில் சமுதாயத்தின் எல்லா அங்களும் ஒன்று சேர்ந்து ஒரே குரலில் கண்டனம் தெரிவித்து மகிழ்ச்சிக்குரியது. இன்ஷா அல்லாஹ் தினமலத்தின் பத்திரிக்கை பயங்கரவாத்திற்கு சமுதாயப் பத்திரிக்கைகளில் ஒன்றான கீழக்கரை அஞ்சலில் வரும் இதழில் கண்டன தலையங்கம் எழுத இருக்கின்றோம். அதை இன்ஷா அல்லாஹ் தாங்கள் இணைதளத்திற்கு அனுப்புகின்றோம். அபூபக்கர் தம்பி, ஆசிரியர், கீழக்கரை அஞ்சல் மாத இதழ், துபை.
14

September 10, 2008 20:32
0
abdul azeez:
இவ்வெற்றியில் நானும் பங்கு கொண்டுள்ளேன். சகோதரர் நாகூர் துரை தெரிவித்த பிளாக் இணையத்திற்கு மெயில் அனுப்பியுள்ளேன். இனி பத்திரிக்கை மட்டும் தான் பாக்கி அதை எப்படி ? என்று தெரிவித்தால் அவர்களுக்கும் முயற்சி செய்வோம்.அனைத்து முஸ்லீம் சகோதரர்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். மா சலாம். அப்துல் அசீஸ்.
15

September 10, 2008 21:34
0
abdul azeez:
அட வெற்றி அடையலை வேற ஒரு பெயரில் இந்த பத்திரிக்கை இருக்கு இப்ப தான் பார்த்தேன். அதாவது தினமலர் டாட் இன் இதையும் பிளாக் செய்ய சொல்லி பரிந்துரைக்கவும். முஸ்லீம் சகோதரர்களே. சகோதரி பாத்திமாவுக்கு நன்றி இந்த இணையத்தை காண்பித்தமைக்கு. அனைத்து முஸ்லிம்களுக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் மா சலாம். அப்துல் அசீஸ்.
16

September 10, 2008 21:49
0
Fayaz:
அல்ஹம்து லில்லாஹ். ஒரு நற்காரியத்தைச் செய்வதில் ஐக்கிய அரபு அமீரகம் முந்திக் கொண்டு விட்டது. தினமலர் டாட் இன்னைஉம் தடை செய்ய வேண்டும்,தினமலர் டாட் காமை பொல ,இன்ஷா அல்லாஹ் விரைவில் முடக்கப்பட்டுவிடும்
17

September 10, 2008 22:02
0
www.adiraipost.blogspot.com abuzulaiha:
அல்ஹம்துலில்லாஹ்...!இது நல்லத்தொடக்கம்...தொடரட்டும்...இனியும் தொடர்வோம்...!!! தினமலம் மட்டுமல்ல அனைத்து விதமான ஊடகங்களையும் கண்காணித்து தொடர் நடவடிக்கையில் இறங்குவோம்!
18

September 10, 2008 22:33
0
Nijar:
We need to block it in other gulf countries, so pls provide necessary link to vote for them same like UAE.
19

September 11, 2008 04:03
0
மு முஹம்மத்:
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர்களே கடந்த காலங்களில் பல முறை தமது இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களை வெளியிட்டு தினமலம் எனும் பட்டமும் புறக்கணிக்கப்பட அழைப்பும் பழனிபாபா முதல் பல் வேறு முஸ்லிம் தலைவர்களால் அழைப்பு விடப்பட்டும் தனது நிலையில் மாற்றமின்றி இவ்வாரு செயல்படும் பத்திரிக்கை எந்த ஒரு தர்மத்தையோ அல்லது பத்திரிக்கை தர்மம் எனும் தர்மத்தையோ கூட மதிப்பதாக இல்லை என்பது தெளிவு. முஸ்லிம்கள் உயிரினும் மேலாக மதிக்கும் உலக மாந்தர்களுக்கு அனைவருக்கும்( முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல) அனுப்பப்பட்ட ஒரு இறைத்தூதரின் கேலி சித்திரம் பதித்து டென்மார்க் வெளிபடுத்திய காழ்ப்புணர்ச்சியும் அதன் எதிர் விளைவுகளையும் பாதிப்புகளையும் அலட்சியப் படுத்தி இப்படி இழிவான முறையில் பத்திரிக்கை துறை மூலம் பணமும் பேரும்?? புகழும்??? பிரபலமும் ??? பெற நாடும் துற்செயல் நடுநிலையான அனைத்து மாந்தர்களாலும் வன்மையாக கண்டிக்கப் பட வேண்டிய ஒன்றாகும். சோற்றில் உப்பு போட்டு தின்னும் அல்லது போடாமல் தின்னும் முஸ்லிம்கள், மற்றும் முஸ்லிம் அல்லாத நடுநிலையான மாற்றுமதச் சகோதரர்கள், மனிதர்கள் அனைவரும் இதற்கு முறையாக் பாடம் கற்பிக்க முன் வர வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம் எனலாம். தலைப்புச் செய்தியெனும் அளவில் வேண்டுமென்றே இப்படி இழிவு படுத்துவது பின்னர் சிறியதொரு மறுப்பு, மன்னிப்பு வெளியிடுவது என்பது மிகப் பெரும் நாடகம் மற்றும் நயவஞ்சகச் செயல் என்பதில் ஐயமில்லை. இந்த பத்திரிக்கையின் இணையதளத்தை தடை செய்து புறக்கணிப்பதைப் போல் இந்த நாளிதழ் விநியோகமும் முஸ்லிம்கள் அனைவராலும் உலகெங்கும் தடைச்செய்யப்படவும் புறக்கணிக்கப் படவும் வேண்டும். இதற்கு உலகெங்கும் உள்ள முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாத சகோதரர்களும் தம்மால் ஆவன அனைத்தையும் செய்வார்களாக.
20

September 11, 2008 05:38
0
sheik.m.r:
masha allah, this good
21

September 11, 2008 06:23
0
Althaf:
அல்ஹம்துலில்லாஹ்... அல்லாவுக்கே எல்லா புகழும். ஒவ்வொரு முஸ்லிம்களின் சார்பிலும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நன்றி. 'தினமலம்' பாஸிச வெறி பிடித்த இந்த பத்திரிக்கையை ஒவ்வொரு முஸ்லிமும் புறக்கணிக்க வேண்டும்.
22

September 11, 2008 07:35
0
haq:
நல்ல செய்தி தான்.. அடிமேல் அடி விழுந்தால் அடக்கிவாசிப்பார்கள் இனிமேல்...... இதே போல் மலேசியா, மற்றும் சிங்க்ப்பூரில் எப்ப்டி தடை செய்வது என்பதை நான் தேடிப்பாற்தேன் கிடைக்கவில்லை..... எவ்வாறு என்று தெரிந்தால் தெரியப்படுத்தவும்....சவுதிக்கு அனுப்பிவிட்டேன்.
23

September 11, 2008 08:36
0
ஸயீத்:
http://www.dinamalar.in/ இதையும் தடை செய்ய உங்கள் ஓட்டுக்களை வாரி வழங்குங்கள். இன்னும் எத்தனை முக்காடுகளைப் போட்டுக் கொண்டு வந்தாலும் இந்தச் சாக்கடைக்கு 'ஆப்பு' தான்.
24

September 11, 2008 11:26
0
ஜமீல்:
அன்புச் சகோதரர்களுக்கு, தினமலர் இன் ஐயும் அமீரகத்தில் தடை செய்வதற்கு: (1) இணையத்தில் நீங்கள் செல்ல வேண்டிய முகவரி http://www.etisalat.ae/index.jsp?type=proxy (2) அதில் உங்கள் (அ) பெயரையும் (ஆ) மின்னஞ்சல் முகவரியையும் (இ) தொலைபேசி எண்ணையும் கொடுக்கவும். Block/Unblocஇல் Block தெரிவு செய்யப் பட்டிருக்கும், உறுதி செய்து கொள்க. (3) URL (Website)இல் www.dinamalar.in என்று உள்ளிடவும். (4) Justificationஇல் கீழ்க்கண்ட வரிகளை காப்பி & பேஸ்ட் செய்யவும்: _____________________ Dear Proxy team of Etisalat, We, Indian Muslims, are thanking you for accepting our complaints and blocked the site www.dinamalar.com which intentionally re-published the Denmark's so called cartoon of Prophet Mohammed peace be upon him. The anti Islamic and anti Muslim daily Tamil newspaper Dinamalar is still viewable in the UAE as it has an alternate site address: www.dinamalar.in Kindly block www.dinamalar.in too. Thanks. ________ (5) Submit பட்டனை அழுத்தி நிறைவு செய்யவும். நன்றி!
25

September 11, 2008 12:01
0
கனி:
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் அல்ஹம்துலில்லாஹ். நம்மவர்களின் எதிர்ப்புகுரல் ஓங்கிவருவது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. நானும் இரண்டு நாடுகளின் இணையதளத்தில் தினமலரின் பிளாக்-கிற்காக விண்ணப்பித்துவிட்டேன். இந்த சமயத்தில் முக்கியமாக தெரியப்படுத்துவது என்னவென்றால்,பொதுவாக இன்றைய காலகட்டத்தில் வெளிநாட்டில் உள்ள முஸ்லிம்கள் அனைவர்களுக்கும் தினசரி ஊர் செய்திகளை தெரிந்துகொள்வதற்கு நம்மவர்கள் நிர்வாகிக்கும் ஒரு இணையதளம் மிகவும் அவசிய தேவையாக உள்ளது. மார்க்க விசயங்களுக்கு சத்தியமார்க்கம் இணையதளம் தம் நற்சேவையை செய்து வருவதுபோல், நாட்டுநடப்புகளை அறிந்துகொள்ள நம்மவர்களால் நடத்தப்படும் இணையதளம் இல்லாதது ஒரு குறையே. நமக்கென்று ஒரு இணையதளம் இருந்தால் நாம் அவர்களின் தளங்களுக்குச் செல்லவேண்டிய அவசியமே ஏற்படாது. இதற்காக நம்மவர்கள் முயற்சிக்கவும். அல்லாஹ் உதவிசெய்வான். ஆமீன்
26

September 11, 2008 14:19
0
siddiq:
தினமல இணைய தளம் தடை செய்யப்பட்டதால் இனி இணையதள விளம்பர வருவாய் குறையும்
27

September 11, 2008 16:11
0
nana:
தினமலரில் என்ன செய்தித்தான் சொல்கிறார்கல், கெடுகெட்ட சினிமா செய்திகள், கோவில் கும்பாபிஷேகம், மக்கள் பரபரப்பு பிதி, சிலை உடைப்பு மண்டை உடைப்பு, its full of Sathanic and Evil News
28

September 11, 2008 16:31
0
siddiq:
.தினமலம் போன்ற பத்திரிக்கைகள் வரம்பை மீறி எழுத்துத் தீவிரவாதத்தை நடத்துவதற்கு மற்றொரு காரணமும் உண்டு. அது அவ்வாள்கள் எழுதும் எழுத்துக்களுக்கு, பொய் புரட்டுகளுக்கு அறிவுப்பூர்வமான பதிலடிகள் உடனடியாகக் கொடுப்பதற்கு நம்மிடையே நாளிதழல்கள் இல்லை. முஸ்லிம் அமைப்புகள் மற்றும் கட்சி சார்புடைய பத்திரிக்கைகளை அனைத்துத்தரப்பு மக்களும் வாங்கிப் படிப்பதில்லை. எனவே முஸ்லிம்களின் நிர்வாகத்தில் இயங்கும் தரமான நாளிதழல் உடனடியாக நிறுவப்படவேண்டும்.
29

September 11, 2008 17:01
0
mohamed:
ஆம்! உலக முஸ்லீம்கள் அனைவரும் தங்கள் உடமை, உயிர் மானத்தைவிட அதிகம் நேசிக்கும் அல்லாஹ்வின் இறுதித்தூதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களை இழிவுபடுத்துவதற்காக அவர்களுக்கு கேலிச்சித்திரம் வரைந்துள்ளது இத்தினமலர். பன்றியின் மலத்தை தின்றுவிட்டு இந்த இழிசெயலை செய்துள்ள பாப்பார வெறிபிடித்த இக்கயவர்களுக்கு இறுதிகட்ட பாடத்தை புகட்டுவது ஈமான் கொண்டுள்ள ஒவ்வொறு முஸ்லிம்கள் மீதும் கடமையாகிவிட்டது.
30

September 11, 2008 17:02
0
abubaker:
Sample block request Dinamalar is the Anti Islamic & Anti Muslim Daily Tamil Newspaper. Recently published the Holy Prophet(Sal) Cartoon in first day of Ramadan and got condemn rally throughout Tamil Nadu(South India), carried out by various tamil muslim movements. they often publish similar things Please block this Site. www.dinamalar.com and www.dinamalar.in Proofs: http://www.thehindu.com/2008/09/03/stories/2008090354890400.htm
31

September 11, 2008 17:09
0
அல்லாஹ்வின் அடியான்:
அல்ஹம்துலில்லாஹ். தினமலரை தடை செய்த அமீரகத்திருக்கு நன்றி. இதே போல் சவுதியிலும் தடை செய்ய கோரி நாம் அனைவரும் விடாமல் கோரிக்கை வைக்க வேண்டும்.
32

September 12, 2008 09:37
0
bahurudeen:
அமீரகதில் தினமலர்.காம் தான் தடை செய்யப்பட்டுள்ளது ஆனால் தினமலர்.இன் தடை இல்லை இதையும் தடை செய்வதர்க்கு எதுவும் செய்ய முடியாதா?
33

September 12, 2008 09:57
0
abdul azeez:
முஸ்லிம்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும். வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் செய்யவேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன். அதாவது தினமலர் டாட் காம், மற்றும் டாட் இன், அல்லது டாட் ஆர்க் என்று பல பெயரில் பரிணாமம் ஆகலாம். அதனால் தினமலர் என்றாலே ! பிளாக் ஆகிவிடுவது போல் புகார் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மா சலாம். அப்துல் அசீஸ்.
34

September 12, 2008 22:01
0
Ashik:
எல்லா புகழும் இறைவனுக்கே... ‘‘போரில் மிகச் சிறந்தது, அநீதிக்கார அரசனின் முன் நீதத்தை எடுத்துக் கூறுவதுதான்’’ என் நபி(ஸல்) கூறினார்கள். (முஸ்லிம்).
35

September 13, 2008 07:01
0
Ashraf - Malaysia:
இன்ஷா அல்லா ஐக்கிய அரபு நாடுகள் மாதிரி அனைத்து இஸ்லாமிய நாடுகளிலும் இந்த பார்ப்பன பரதேசிகளின் சதிகளை அரங்கேற விடாமல் செய்ய நாம் அனைவரும் முயற்சி செய்வோம்...
36

September 13, 2008 08:28
0
கஜினி:
தினமலர் .com அமீரகத்தில் தடை செய்யபட்டலும் dinamalar.in என்ற முகவரியில் காணகிடைக்கிறது , தினமலரின் அனைத்து முகவரியையும் தடை செய்ய வேண்டும்.
37

September 13, 2008 16:53
0
MOHAMED SULAIMAN:
ASSALAMU ALAIKKUM... BROTHERS THANKS OF UAE B'COZ DINAMALAR BLOCKED MASHA ALLAH.
38

September 14, 2008 10:19
0
MUFEES:
அஸ்ஸலாமு அலைக்கும்... அன்பு சகோதரர்களே... மீண்டும் ஒர் நற்செய்தி... இன்று அமீரகதில் தினமலர்.இன் தடை செய்யப்பட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.... எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே...
39

September 15, 2008 06:10
0
news:
அல்ஹம்துலில்லாஹ்! அதுக்கும்(dinamalar.in) சேத்து ஆப்படித்தாகி விட்டது.
40

September 15, 2008 07:02
0
Farook:
15 years before Mr. Palani baba said in this same opinion about Dinamalar.
41

September 16, 2008 14:15
0
anas nagoor:
alhamdulillah allah maenmelum ithai viruvupaduthuvanaga
42

September 16, 2008 17:44
0
Rahuman:
ippoothu dinamalar.com work pannu kirathu uae ilyil.enna seiyaa pogiroom
43

October 16, 2008 06:15

கருத்து எழுதுக :
சிறிதாக்குக | பெரிதாக்குக

busy
 
You are here  : முகப்பு