வகுப்புக்கு ஒரு கட்சி தவறில்லை – மணப்பாறை MLA அப்துல் சமது நேர்காணல்!
அரசியல்வாதிக்கான ஆரவார அடையாளங்கள் ஏதுமின்றி வெகு இயல்பாக, அடுத்த வீட்டு மனிதரைப் போலவே இருக்கிறார் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளரும் மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான…
