நன்மையான காரியம்! (நபிமொழி)

70

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "நன்மையான காரியங்களில் எதையும் அற்பமாகக் கருதிவிடாதீர். அது உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதாயினும் சரியே.'' (ஸஹீஹ் முஸ்லிம்)

இதை வாசித்தீர்களா? :   சேமிப்பும் தூதர் வழிகாட்டலும்!