ரமளானுக்குப் பின்… (வீடியோ)

புனித ரமளான் மாதம் நிறைவுற்ற பிறகு, குறிப்பாக விலங்கிடப்பட்ட ஷைத்தான்கள்,  பிணைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொண்டு மெல்ல வெளியே வரும்போது என்ன செய்வது? ரமளான் மாதம் முழுக்கப் பெற்ற ஆன்மீகப் பயிற்சியை மற்ற மாதங்களிலும் எவ்வாறு நடைமுறைப்படுத்துவது?

விளக்குகிறார் மவ்லவீ. முஹம்மது அஸ்வர் அப்துல் ஹமீத்.

-oOo-

– மீள்பதிவு

இதை வாசித்தீர்களா? :   பணம் படுத்தும் பாடு!