தமிழ் வலைப்பூ உலகம் நன்கு அறிந்த, சிறந்த எழுத்தாளரும் தொழில் அதிபருமான (இப்னு பஷீர்) சலாஹுத்தீன், சிங்கப்பூரில் வசிக்கிறார். நேர்த்தியான எழுத்துக்களும் ஆய்வுக்கட்டுரைகளும் இவரது தனித்துவங்கள்.
மீண்டும் ஒரு ரமளான்: பிறை 27
ரமளான் மாதத்தின் கடமையான நோன்புகளைத் தொடர்ந்து வரும் ஷவ்வால் மாதத்தின் முதல் நாளை ஈகைப் பெருநாளாக நாம் கொண்டாடுகின்றோம்.
இதனைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்திலும் உபரியாக ஆறு நோன்புகள்...