சுல்தானின் தனிக்கொடி

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 93

93. இராணுவப் பிரிவுகள் இழந்த நிலத்தை மீட்போம், ஆட்சியைப் பிடிப்போம், உரிமையைக் காப்போம் என்ற கோபமும் கோஷமும் அனைவர் உள்ளத்திலும் நிறைந்திருக்கலாம்; ஆக்ரோஷமும் மிகைத்திருக்கலாம்; அவை உன்னதக்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 92

92. இராணுவக் குறிப்புகள் இத்தொடரில் போர்களைக் கடக்கும் போதும் அவற்றை விவரிக்கும் போதும் பொதுப்படையாகப் படையணி, படை வீரர்கள் என்றே குறிப்பிட்டுள்ளோம்.

Read More
மைரீயோஹ்கெஃப்ஹலோன் போர்

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 89

89. மைரீயோஹ்கெஃப்ஹலோன் யுத்தம் சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி சிரியாவிலிருந்து தெற்கே எகிப்துக்குத் திரும்பிய நேரத்தில் சிரியாவின் வடக்கே ரோம ஸல்தனத்தின் சுல்தான் இரண்டாம் கிலிஜ் அர்ஸலானுக்கும் (Kilij…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 88

88. அஸாஸியர்களின் இரண்டாம் கொலை முயற்சி அலெப்போவிற்கு வடக்கே சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ளது அஸாஸ். முற்றுகைப் போர்த் திறனும் அரண்களுக்குக் குழி தோண்டும் நிபுணத்துவமும்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 87

87. தல் சுல்தான் போர் ஹமா கொம்புப் போர் வெற்றிக்குப் பிறகு 1175 மே மாதம் டமாஸ்கஸ் திரும்பிய ஸலாஹுத்தீனுக்கு நிர்வாக விஷயத்தில் கவனம் செலுத்த நேர…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 86

86. ஹமா கொம்புப் போர் சிரியாவில் நிகழும் அரசியல் ஆட்டத்தைக் கூர்ந்து கவனித்தபடி இருந்தார் மோஸுலின் இரண்டாம் ஸைஃபுத்தீன் காஸி (Sayf ad-Deen Ghazi II).

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 85

85. அலெப்போவின் முதலாம் முற்றுகை சுல்தான் ஸலாஹுத்தீன் தம் படையினருடன் அலெப்போ நகரை வந்தடைந்தார். அது 3 ஜமாதுல் ஆகிர் 570 / 30 டிசம்பர் 1174….

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 84

84. வழிப்பாதை வெற்றி சுல்தான் ஸலாஹுத்தீனின் தலைமையில் டமாஸ்கஸிலிருந்து அலெப்போவுக்குப் படை கிளம்பியது. எகிப்திலிருந்து வந்திருந்த அவருடைய படையினருடன் டமாஸ்கஸ் படையினரும் சேர்ந்துகொண்டனர்.

Read More

வெந்து, இன்னும் தணியவில்லை காடு!

அமெரிக்காவில், ஐந்து காட்டுத் தீ 35,800 ஏக்கர் (தோராயமாக 145 சதுர கி.மீ.) நிலத்தை முற்றிலுமாக எரித்து அழித்து, 12,000 கட்டடங்களைச் சாம்பலாக்கி, 180,000 மக்களை அவர்களுடைய…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 83

83. அலெப்போவின் எதிர்க்குரல் டமாஸ்கஸ் வசமாகிவிட்டது என்றாலும் சிரியாவின் இதர பகுதிகளிலிருந்த மக்களின் நம்பிக்கையும் நூருத்தீனுக்கு அடுத்து இவர்தாம் தலைவர் என்ற பட்டமும் பதவியும் ஸலாஹுத்தீனுக்கு எளிதாக…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 82

82. டமாஸ்கஸ் – ஓர் இனிய தொடக்கம் டமாஸ்கஸுக்குத் தெற்கே 135 கி.மீ. தொலைவில், ஜோர்டான் நாட்டின் எல்லைக்கு அண்மையில் உள்ளது புஸ்ரா. முஹம்மது நபி ஸல்லல்லாஹு…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 81

81. சிசுலியின் படையெடுப்பு இத்தாலி நாட்டின் தெற்கே அதன் கால் கட்டை விரலையொட்டி அமைந்துள்ளது சிசுலி தீவு. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் அரபியர்கள் பைஸாந்தியர்களிடமிருந்து அதைக் கைப்பற்றி,…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 80

80. பின் அதிர்வுகள் நூருத்தீனின் மரணம் சிரியாவில் ஏற்படுத்திய துக்கம், அதிர்ச்சி, கவலை எல்லாம் ஒருபுறம் இருக்க, அதுவரை அவர் கட்டுக்கோப்பாக வைத்திருந்த ஒருங்கிணைப்பு, திகைப்பூட்டும் வகையில்…

Read More
மன்னர் நூருத்தீன்

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 79

79. மன்னர் நூருத்தீனின் மரணம் உலக ஆதாயம், தற்பெருமை, புகழ், சுயநலம் போன்ற அனைத்தையும் உதாசீனப்படுத்திவிட்டு, தூய நோக்கம், மக்கள் நலன், எளிமை, பிரதானமாக ஏகனின் அச்சம்…

Read More
மெம்ஃபிஸ்

நைல் துளிகள் : துளி 2

ஆதி காலத்தில் எகிப்தின் தலைநகரம் மெம்ஃபிஸ் (Memphis). பின்னர் பைஸாந்தியர்களுக்கும் ஸஸானியர்களுக்கும் (பாரசீகர்கள்) மத்தியதரைக் கடல் நகரான அலெக்ஸாந்திரியா தலைநகரம்.

Read More

நைல் துளிகள் : துளி 1

கி.மு. 4000ஆம் ஆண்டிலிருந்து தொடங்குகிறது பண்டைய எகிப்தின் வரலாறு. முதலாம் வம்சத்திலிருந்து 31ஆம் வம்சம் வரை ஆண்டு வாரியாகப் பிரித்து, அவற்றைப் பழைய, மத்திய, புதிய, இன்னும்…

Read More
Tareekhul Yeman

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 78

78. ஃபாத்திமீக்களின் சதி வலை யெமன் நாட்டின் திஹாமா மாகாணத்தின் முர்த்தான் எனும் ஊரில், ஹிஜ்ரீ 515இல் பிறந்த  உமாரா என்றொருவன் இருந்தான். அவனது முழுப்பெயர் :…

Read More
அஸ்வானில் நைல்நதி

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 77

77. தெற்கும் மேற்கும் ஸலாஹுத்தீனின் படையெடுப்பும் அல்-மாலிக் அல்-நாஸிர் ஸலாஹுத்தீன் அபுல்-முஸஃப்பர் யூஸுஃப் இப்னு அய்யூப் இப்னு ஷாதி. வஸீர் ஸலாஹுத்தீன், சுல்தான் ஸலாஹுத்தீனாகப் பரிணாம வளர்ச்சி…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 76

76. நூருத்தீனும் ஸலாஹுத்தீனும் ஹி. 567/கி.பி. 1172 – முஹர்ரம் 20. அல்-ஆதித் மரணமடைந்து பத்து நாட்களே ஆகியிருந்தன. இறுதி ஃபாத்திமீ கலீஃபாவின் மரணம்; முற்றிலுமான ஆட்சி…

Read More
Masjid Amribnul Aas

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 75

75. எகிப்தின் சீர்திருத்தம் ஃபாத்திமீக்களின் இறுதி கலீஃபா அல்-ஆதித் மரணமடைந்த போது அவருக்கு வயது இருபத்தொன்று. விட்டுச்சென்ற மகன்கள் பதினெட்டு.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 74

74. ஃபாத்திமீ ராஜாங்கத்தின் முடிவுரை ஸலாஹுத்தீனின் தந்தை நஜ்முத்தீன் அய்யூபியைத் தம்மிடம் வரவழைத்து, அவர் மூலம் ஸலாஹுத்தீனுக்குத் தகவல் அனுப்பினார் நூருத்தீன்.

Read More

விதை !

அண்மி வந்துவிட்டது உலகத்தின் அழிவு. நிகழத் தொடங்கிவிட்டன அதன் பிரளயங்கள். அச்சமயம் கைவசம் ஒரு விதை உள்ளது. என்ன செய்யலாம்? என்ன செய்வோம்?

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 73

73. ஜிஹாது அங்கி ஸலாஹுத்தீன் தம் தந்தையைத் தம்மிடம் அழைத்துக்கொள்ள விரும்பினார். அந்தக் கோரிக்கையை நூருத்தீனுக்கும் அனுப்பி வைத்தார்.

Read More

வந்தார், வெந்தார், மாய்ந்தார்!

ஏரோன் புஷ்னெல் என்ற அமெரிக்க இளைஞருக்கு 25 வயது. 25 பிப்ரவரி 2024, ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணியளவில் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 72

72. நூருத்தீனின் மோஸுல் படையெடுப்பு தமீதா போரின் வெற்றிக்குப் பிறகு எகிப்தில் ஸலாஹுத்தீன் அடுத்து அமைதியாக நிகழ்த்திய அதிரடி நடவடிக்கை ஒன்று இஸ்லாமிய வரலாற்றின் முக்கியமான திருப்புமுனையாக…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 71

71. தமீதா போர் நூருத்தீனுக்கு ஹதீஸ் ஒன்று வாசித்துக் கேட்பிக்கப்பட்டது. ஹதீஸ்களைச் செவியுற்று இன்புறும்போது அவர் புன்னகைப்பது வழக்கம். ஆனால் அன்று அவரது முகம் முழுவதும் கவலை!…

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 70

70. வஸீர் ஸலாஹுத்தீன் நஜ்முத்தீன் அய்யூபியின் மகன் யூஸுஃப், சுல்தான் ஸலாஹுத்தீனாகப் பரிணாமம் அடைய அமைந்த திருப்புமுனை எகிப்து.

Read More

சுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி, தொடர் – 68

68. எகிப்து – இறுதிச் சுற்று (பாகம்-1) நூருத்தீனுக்கு எகிப்திலிருந்து கடிதம் வந்தது. ஃபாத்திமீ கலீஃபா அல்-ஆதித் அனுப்பியிருந்தார். பிரித்தால் அதனுள் பெண்களின் கூந்தலில் இருந்து வெட்டப்பட்ட…

Read More