வலைப்பூக்கள் இணையத்தில் உலா வந்த காலம் துவங்கி, கடந்த 20 வருடங்களாக சமூக வலைத்தளங்களில் புதிய பாணியில் எழுதி தனக்கென வாசக வட்டத்தை வகுத்துக் கொண்ட சிந்தனையாளர் ஜமாலுத்தீன் அவர்களின் கட்டுரைகள் இங்கே!
மக்களை மீட்கும் சரியான கருவி, கல்வி ஒன்றே என சர். சையது உணர்ந்தார். அக்காலத்திலேயே இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்து அவர் இந்தியா திரும்பினார். இந்திய...