Sunday, October 1, 2023

இப்னு ஹம்துன்

32 POSTS 0 கருத்துகள்
கவிஞர் சகோ. பஃக்ருத்தீன் (இப்னு ஹம்துன்) , கருத்தாழமிக்க கவிதைகள் படைப்பதில் வல்லவர். ரியாத் சொல்வேந்தர் மன்ற உறுப்பினர். ரியாத் தமிழ்ச்சங்கத்தின் செயற்குழு உறுப்பினர். மேனாள் துணைத்தலைவர். தஃபர்ரஜ் அமைப்பின் இணை செயலர்.