சத்தியமார்க்கம்.காம்

அறிவியல்-நுட்பம்
உலகின் அதிவேக விரைவுக் கணினி (Fastest Supercomputer) அறிமுகம்! print Email
அறிவியல்-நுட்பம் - அறிவியல்
செவ்வாய், 17 ஜூன் 2008 11:37
தற்போதைய அதிவிரைவுக் கணினி ரோட்ரன்னரின் ஒரு பகுதி!நொடிக்கு ஒரு பெட்டாஃப்ளாப்ஸ் (Petaflops) கணக்கீடுகளை நிகழ்த்தும் அதிவிரைவுக் கணினி (Supercomputer) களை உருவாக்கும் ஆய்வில் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த அமெரிக்க நிறுவனம் IBM, தற்போது அதனைச் சாத்தியப் படுத்தியுள்ளது.
 
கணினி உலகில் நன்கு அறியப்பட்ட IBM நிறுவனமும், நியூ மெக்சிகோவிலிருக்கும் லாஸ் அலமாஸ் தேசிய ஆய்வுச் சாலையும் இணைந்து இந்தக் கணினியை உருவாக்கியுள்ளன. `ரோட்ரன்னர்' (Roadrunner) என்று அழைக்கப்படும் இந்த கணினி 100 மில்லியன் டாலர் செலவில் உருவாக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

 
மாபெரும் சுமைதூக்கி விண்கலம் விண்ணில் பாய்கிறது! print Email
அறிவியல்-நுட்பம் - அறிவியல்
சனி, 08 மார்ச் 2008 08:18

ஐரோப்பிய விண்ணாய்வு மையம் (European Space Agency - ESA) உருவாக்கியுள்ள மாபெரும் சுமைதூக்கி விண்கலம் (Freighter Spacecraft) நாளை (9/3/2008) ஞாயிறன்று மக்கா நேரப்படி காலை 07:03 மணியளவில் பிரெஞ்சு கயானாவிலிருந்து ஏவப்பட ஆயத்தமாக உள்ளது. இந்த விண்கலம் விண்ணில் உலாவந்து கொண்டிருக்கும் சர்வதேச விண்ணாய்வு நிலையத்திற்குத் (International Space Station - ISS)தேவையான பொருள்களை எடுத்துச் செல்லவும், அங்கிருந்து கழிவுகளை எடுத்துக் கொண்டு திரும்பவும் தற்போது ஏவப்படுகிறது.

 
புவியை ஒத்த புதிய வெளிக்கோள் கண்டுபிடிப்பு print Email
அறிவியல்-நுட்பம் - அறிவியல்
புதன், 25 ஏப்ரல் 2007 19:25

{mosimage}நாம் வாழும் புவி அங்கம் வகிக்கும் சூரியக் குடும்பம் (Solar system) பங்குபெறும் பால்வழித்திரள் (The Milky Way)  எனும் பேரண்டத்திலிருந்து (Galaxy) சுமார் 20.5 ஒளியாண்டுகள் (light-years) தொலைவில் புவியை ஒத்த இயல்புகள் கொண்ட இன்னொரு வெளிக்கோள் (Exoplanet) கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியனைச் சுற்றிவராத கோள்கள் வெளிக்கோள்கள் என அழைக்கப்படும். இந்தக் கண்டுபிடிப்பைத் தென் ஐரோப்பிய  விண் ஆய்வகம் (European Southern Observatory) அறிவித்துள்ளது.

 
எரிதங்கள் (Spam) - ஒரு விளக்கம் print Email
அறிவியல்-நுட்பம் - நுட்பம்
திங்கள், 12 பிப்ரவரி 2007 17:24

20ஆம் நூற்றாண்டின் இறுதிவரை மெதுவாகப் பயணித்துக் கொண்டிருந்த அறிவியல் வளர்ச்சி 21ஆம் நூற்றாண்டில் அசுரவேகத்தில் முன்னேற்றம் கண்டு கொண்டுள்ளது. இணையவசதிகளால் பல தொழில்நுட்பங்கள் சாதாரண மக்களையும் அடைந்தது. அவற்றில் ஒன்றுதான் E-Mail எனப்படும் மின்னஞ்சல். எந்த ஒரு அறிவியல் வசதியையும் தவறாகப் பயன்படுத்தி அதனால் கேடுகளையும் கொண்டு வந்து சேர்க்கும் மனித மனம், மின்னஞ்சலையும் விட்டு வைக்கவில்லை.

 
செவ்வாய்க் கோளில் தண்ணீர்? print Email
அறிவியல்-நுட்பம் - அறிவியல்
செவ்வாய், 12 டிசம்பர் 2006 03:17

செவ்வாய்க் கோளில் தண்ணீர் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் சமீபத்தில் உறுதி செய்துள்ளனர்.
  
கடந்த பல ஆண்டுகளாக செவ்வாய்க் கோளில் தண்ணீர் உள்ளதா என்றும் அங்கு மனிதர்கள் குடியேற முடியுமா என்பது குறித்தும் விஞ்ஞானிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


Add Site to FavoritesAdd Page to FavoritesShare This PageEmail This Page
Back to Top

இறைமறை

Random Quran Verses

2: 208 நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள். தவிர ஷைத்தானுடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவன் ஆவான்,

ஆக்கங்களை அனுப்ப...

புதிய கருத்துக்கள்

Mohamed Abubacker Sidique : அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்). அன்பு சகோத...


பிறைநதிபுரத்தான் : மகளிர்க்கான இட ஒதுக்கீட்டில் முஸ்லி...


சஃபி : Godhra “witness” escapes to tell his story Vidya Subrahmaniam Husain Mulla says he was not in ...


சஃபி : ஆஸ்திரேலியாவில் இஸ்லாமிய வங்கி தொட...


ர. சிராஜ் முஹம்மது : அஸ்ஸலாமு அலைக்கும் அழகிய தொடர். நம் ...


abdul basith : ‘ஹயாத்து முஹம்மத்’ நூலையே தமிழாக்கம் செய்யலாமா?


அஹமத் .'.பைசல் : அதிகமான இஸ்லாமிய ஆக்கங்கள் படிப்பதற...


Yasin.m : திருகுரானை எப்படி பதிவிறக்கம் செய்வ...


சாபிரா : அருமையான தொடர். வாழ்த்துக்கள்


Syed : மறந்த வரலாற்றை நினைவுப்படுத்துகிறீர்கள். கண்களில் கண்ணீர் வருகிறது. தொடரும்


M. Abdul Hameed. : வ அலைக்குமுஸ் ஸலாம் // .........இதுதான் சில ...


M A H : நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை: "வார்த...


benazirjaila : மஸாஅல்லாஹ் இது மாதிரியாமன கதைகளை பெண...


இப்னு முஹம்மத்(ஹனீஃப்) : அன்புச் சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கு...


M.A. Abdullah : அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரர் சைய...


M.Mohamed Abbas : அஸ்ஸலாமு அலைக்கும் அனைத்து முஸ்லிம்...


Saraswathi : நல்ல குறிப்புகள் அடங்கிய இந்த வலைத் தளம் மிகுந்த பயன் அளிக்கிறது. நன்றி.


abdul hakkeem : அல்ஹம்துலில்லாஹ்



You are here  : முகப்பு தொகுப்பு அறிவியல்-நுட்பம்