|
கதை-கவிதை -
கவிதை
|
|
வியாழன், 31 டிசம்பர் 2009 20:27 |
|
மனதின் வலிமை மனிதனுக்குத் தெரியுமா!
மனதின் மௌனஒலி மற்றவர்க்குப் புரியுமா?
மனதின் ஆழத்தை மனித மனம் அறியுமா?
மனதின் சக்தியை மாற்ற அதற்கு முடியுமா?
இப்படி.............
|
|
|
கதை-கவிதை -
கவிதை
|
|
சனி, 19 செப்டம்பர் 2009 23:51 |
|
உண்ணாமல் பருகாமல் உடலிச்சைக் கொள்ளாமல்
உயர்வில்லா தீக்குணங்கள் ஒரு சிறிதும் உள்ளத்தும்
எண்ணாமல், இடறாமல், ஏற்ற வழி விலகாமல்
இயல்பினிலே நன்மைகளை இலங்க வைத்த ரமளானே!
நன்னாள்கள் உன்னாள்கள் நானிலத்தின் பெருநாள்கள்
நம்பிக்கை கூட்டுகின்ற நன்மார்க்கத் திருநாள்கள்
என்னாளும் உன்பயிற்சி எமைநடத்திச் செல்வதற்கே
இறையவனை வேண்டுகிறேன் இந்நாளில் மகிழ்வுற்றே!
|
|
கதை-கவிதை -
கவிதை
|
|
புதன், 03 ஜூன் 2009 04:10 |
|
நீரின்றி அமையாது உலகம் !
ஆனால் போரின்றி அமையவில்லையே அது ஏன்?
அநீதிக்கு ஆதரவாய் போர் தொடுக்கும்
இனத்தின் வேர் அறுக்க யார் எழுந்தாலும்
அது வெற்றியின் எழுச்சியே !
|
|
|
கதை-கவிதை -
கவிதை
|
|
வியாழன், 21 மே 2009 01:50 |
|
நெடுங்காலம் குழந்தையின்றி நீள்விழி நீர்சுமந்து, நெஞ்சமெலாம் கனத்திடவும் நெருடல் அணைத்திடவும், நிம்மதி இறந்திடவும் நினைவாற்றல் பறந்திடவும், நேசித்த அனைவருமே நித்தம்வசை பாடிடவும்,
|
|
கதை-கவிதை -
கவிதை
|
|
செவ்வாய், 07 ஏப்ரல் 2009 16:00 |
|
உள்ளம் அது ஒரு பெரு வெள்ளம்! ஒன்றிரண்டல்ல ஓராயிரம் எண்ணங்களை ஓடவிடும் கணினி -உண்மையாக இருந்தாலும் உடன்படாத பொய்யாக இருந்தாலும் அதை உணரச் செய்யும் உன்னத ஊடகம்,!
|
|
|
|
|
|
|
|