உலகளாவிய அளவில் இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் ஆற்றிய சிறப்புரைகள் மற்றும் அவர்கள் எழுதிய புத்தகங்கள் இங்கே இணைய வடிவில் அழகுத் தமிழில் உங்கள் முன்னே கிடைக்கின்றன.
Press (Ctrl+D) to add the page!You have to do this manually!Please fill the form below
இறைமறை
Random Quran Verses
2: 271 தான தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அதுவும் நல்லதே (ஏனெனில் அவ்வாறு செய்யப் பிறரையும் அது தூண்டும்) எனினும் அவற்றை மறைத்து ஏழை எளியோர்க்கு அவை கிடைக்கும்படிச் செய்தால் அது உங்களுக்கு இன்னும் நல்லது. அது உங்களுடைய பாவங்களையும் நீக்கும். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாகவே இருக்கின்றான்.