Tag: Nigeria
நைஜீரியாவில் இஸ்லாமிய வங்கி!
நைஜீரியாவில் இஸ்லாமிய வங்கி தொடங்கப்பட்டு விட்டது. ஜனவரி முதல் வாரத்திலிருந்து ஜைஸ் வங்கி (Jaiz Bank plc) தனது மூன்று கிளைகளுடன் நைஜீரிய மக்களுக்கு வட்டியில்லா வங்கிச் சேவையை வழங்கத் தொடங்கியுள்ளது. இது...