Sunday, June 4, 2023

Tag: ICCI 2011

இந்தியாவை வீழ்த்தி, இந்திய கிரிக்கெட் அணி மாபெரும் வெற்றி!

நேற்று 30.03.2011 நடந்த ICCI கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் அணிகள் விளையாடின (கவனிக்கவும்: மோதின அல்ல - விளையாடின). இருநாடுகளின் பிரதமர்களும் முக்கிய அரசியல் தலைவர்களும் கண்டு 'களித்தனர்'. வழக்கம்போலவே, மற்ற எந்த...