Tag: Babri Masjid
அதர்மம்! (பாப்ரி மஸ்ஜித் இடிப்பு)
எப்போதும் போலத்தான்அப்பொழுதும் புலர்ந்ததுவிண்ணிறைந்த வெள்ளொளியில்காவிக்கறை படியும் எனகணித்திருந்தால்விடியாமலேயே முடிந்திருக்கும் அந்நாள் தொழுகைக்கான இடம் அழித்துவேதனையால்அழுகைக்கான வழி வகுத்தநாள்அன்றுபதுங்கிப் பாய்ந்தனநயவஞ்சக நரிகள்பின்னாலிருந்துபிடரியில் தாக்கினகடப்பாரைகள் கொண்டுகரசேவை செய்தனர்தடுப்பாரைக் கொன்றுதரைமட்டம் ஆக்கினர்இந்தியாவின்மதச் சார்பின்மைக்குசாவுமணி...