Tag: Adhab
பிணத்தைச் சுற்றிய பாம்பு! உண்மை என்ன?
சவூதியில் மரணித்த ஒருவரின் பிணத்தைப் பாம்பு ஒன்று சுற்றிக் கொண்டிருப்பதாகவும் அதனை அகற்ற பல்வேறு முயற்சிகள் செய்தும் அப்பாம்பு விட மறுப்பதாகவும் செய்திகள் கடந்த சில மாதங்களாக இணையத்தில் உலா வருகின்றன.
இப்புகைப்படங்கள் முறையே...