Thursday, June 1, 2023

Tag: ஹிந்துத்துவா

பிரிவினையைத் தூண்டும் பாஜக தடை செய்யப்பட வேண்டும் – பேரா. ஜவாஹிருல்லாஹ் ஆவேசம்!

கத்தரின் தலைநகரான தோஹாவில், இன்று (02-12-2016) வெள்ளி மாலை இந்திய கத்தர் இஸ்லாமியப் பேரவை (IQIC) ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி மதினா கலீஃபா சவூதி மர்கஸில் நடைபெற்றது. (சத்தியமார்க்கம்.காம்) இதில் "தியாகம்" என்ற தலைப்பில்...

உ.பியில் துவங்கவிருக்கும் போர்!

தர்ம சேனா தயார் - பயங்கர ஆயுதங்களுடன்!  2020இல் உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கும்? “போர் நடக்கும்” என்கிறது ‘ஹிந்து ஸ்வபிமான்’!   இந்தியத் தலைநகரின் புறநகர்ப் பகுதியில், உத்தர்கண்ட்...

இடதுசாரி தலைவர் பன்சாரே படுகொலை வழக்கு- இந்துத்துவா தீவிரவாதி கைது

மும்பை: மகாராஷ்டிராவில் இடதுசாரித் தலைவரும் பகுத்தறிவாளருமான கோவிந்த் பன்சாரேவை படுகொலை செய்த வழக்கில் சமீர் கெய்க்வாட் என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். சனாதன் சன்ஸ்தா என்ற வலதுசாரி இந்துத்துவா தீவிரவாத...

இந்துக்களுக்கு எதிரான இந்துத்துவாவை அறிவோம்!

மதவெறியைத் தூண்டி ஓட்டுப் பொறுக்கியும், அதற்காக மூன்றாம் தர ரவுடிகளாகவும் செயல்பட்டு வந்த பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களில் பலர், ஆட்சிக்கு வந்தவுடனே பக்குவப்பட்ட மனிதர்கள் போன்று வேஷம் கட்டத் துவங்கி விட்டதை கவனித்தீர்களா?...

மோடி அரசும் அச்சத்தில் இந்தியர்களும் (பகுதி-1)

கடந்த 6 மாதங்களாக மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க அரசு, இந்தியாவின் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது....

ராம் – பாம் என்று மீடியாக்கள் ஏன் தலைப்பிட வில்லை?

இந்நேரம்.காம் இணைய இதழில் இன்று (08-05-2014) ஊடக விபச்சாரம் என்ற பெயரில் கட்டுரை ஒன்றை வாசிக்க நேரிட்டது. ஒரு முசுலிம் தனது வீட்டில் பேட்டரி, ஒயர் போன்றவற்றை வைத்திருந்தார் என்று காவல்துறை விசாரணையில்...

2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி!

0
நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த பாஜக, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பல்லாயிரம் கோடிகள் முதலீடு செய்து மோடியை "வளர்ச்சி நாயகனாக" பொய்யாக சித்தரித்து ...

முஸாஃபர் நகர் : இந்து பயங்கரவாதிகளின் இன்னொரு வெறியாட்டம்

தேர்தல் வெற்றிகளை அடைய, அரசியல்வாதிகள் எந்த ஒரு  கீழ்த்தரமான எல்லைக்கும் செல்வார்கள் என்பதற்கு, உத்தரப்பிரதேசத்தின் முஸாஃபர் நகர் கலவரங்கள், மிக மோசமான உதாரணம். 'சாலையில் சென்ற ஓர் இளம்பெண்ணை கல்லூரி...

”ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்! தன்...

நள்ளிரவு 12 மணி. திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெரு. மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். திடீரென எழுந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு ஒட்டுமொத்த தெருவும் விழித்துக்கொண்டது. அடுத்த அரைமணி நேரத்தில் பரபரப்பானது அந்தத்...

புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (இறுதிப்பகுதி)

புத்த பிட்சுகள் மூலம் முஸ்லிம்கள் இன்று சந்திக்கும் இந்தப் பிரச்னையின் ஆழத்தை,  இந்தியா - பர்மா - இலங்கை என்ற முப்பரிமாணக் கண்ணாடியை மாட்டிப் பார்த்தால் தான் உணர முடியும்.  அப்போது தான்...

ஃபாஸிஸவாதிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்!

0
இன்று 67 ஆவது சுதந்திர தினம்! எப்போதும் போன்று இனிப்பு வினியோகத்துடன் பள்ளிகளில் மாணாக்கர் கொடியேற்றத்துடன் கொண்டாடி விட்டனர். சின்னத் திரைகளில், நாட்டுக்கு உழைத்த(!) சினிமா நட்சத்திரங்களின் பேட்டி மற்றும் திரைப்படங்களுடன் வீட்டினுள் விமர்சையாக...

புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி-3)

இலங்கை: இந்தியாவின் பக்கவாட்டில் பர்மிய புத்தத் துறவிகளுக்குச் சற்றும் குறையாத வகையில் கீழே சிங்கள புத்த பயங்கரவாதத் துறவிகளின் அக்கிரமம் அரச ஒத்துழைப்புடன் ஜெகஜோதியாக நடைபெற்று வருகிறது. ...

கோவையில் தவிர்க்கப்பட்ட பெரும் மதக் கலவரம்!

இந்தியா முழுவதும் இந்து மக்களிடையே மதவெறியை ஊட்டுவதன் மூலம், சிறுபான்மை மக்களுக்கு எதிராக மோதலை உருவாக்கி அரசியல் லாபம் சம்பாதிக்கும் ஈனப்பிழைப்பு நடந்து வருவதை அறிவோம். இதற்காக தம்...

நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது! – அமர்த்தியா சென்

டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்கமுடியாது என நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அறிவித்துள்ளார். நரேந்திர மோடிதான் பிரதமர்...

புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி-2)

பர்மா : இந்தியாவின் வலப்புறமும் கீழ்ப்புறமும் நெருங்கியிருக்கும் இரு நாடுகளான பர்மாவிலும், இலங்கையிலும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப் படுகிறார்கள். குஜராத்தில் முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டதற்கு...

புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி-1)

(இந்தியா - பர்மா - இலங்கை முஸ்லிம்கள் ஒரு முப்பரிமாணப் பார்வை)மாலேகான் முதல் ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் வரை இந்தியாவில் பல குண்டுவெடிப்புகள் "முஸ்லிம்களின் பெயரால்" நடத்தப்பட்டதும், பின்பு விசாரணை முடிவில் அவையனைத்தும்...

சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ்(Samjhauta Express)

சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் பின்னணி: "1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரினைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டு பின்பு சுமார் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் தார் எக்ஸ்ப்ரஸ்...

முத்தலாக் எனும் பிழையான கற்பிதம்

"பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறதா?" என்ற தலைப்பில் தலாக் பற்றி ஆர். ராமசுப்பிரமணியன் என்பவர் எழுதிய கட்டுரை ஒன்றை இந்தியா டுடே (ஜுன் 26, 2013) வெளியிட்டிருந்தது. முன்னாள்...

சுதந்திரம் மறுக்கப்படும் முஸ்லிம்கள்

பாராபங்கி! (Barabanki) - உத்தரப் பிரதேசத் தலைநகர் லக்னோவிலிருந்து 27.9 கி.மீ தொலைவிலுள்ள நகரம். புதிய கொலைக் களம் : போலீஸ் வேன்! ஃபைஸாபாத் மாவட்ட பாராபங்கி...

வாங்க ஜிஹாதி ஆகலாம்!

குர்ஆன் மற்றும் நபிவழியின் அடிப்படையில் இஸ்லாமிய அறநெறிகளைப் போதிக்கும் கல்விக் கூடங்களுக்கு "மதரஸா" என்று பெயர். இதர கல்விக் கூடங்களைப் போன்றே மதரஸாக்களிலும் கல்வி போதிக்கப்படுகிறது. ஆனால் மேற்கண்ட இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முக்கியத்துவம்...

முஸ்லிம்களின் விஸ்வரூபம்

கடந்த சில மாதங்களாகவே "விஸ்வரூபம் என்ற தமிழ்த்  திரைப்படம் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் கேவலப்படுத்தும் நோக்கோடு எடுக்கப்பட்டுள்ளது" என்ற குரல் எழுந்து வந்ததை அறிவோம். இத்திரைப்படம் வெளியாகும் முன்பாக, தமிழ்நாட்டு முஸ்லிம் அமைப்புகளுக்குத் திரையிட்டுக்...

பாஜக டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை – ரவுடி வசூர் ராஜா கைது

வேலூர் : வேலூர் பாஜ பிரமுகர் டாக்டர் அரவிந்த் ரெட்டி கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி மற்றும் பைக் பறிமுதல்...

மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கிலிருந்து கர்னல் புரோகிதை விடுவிக்க சதி!

ஹிந்துத்துவ தீவிரவாதத்திற்கு உதவிகரமாக செயல்பட்டதாக கைது செய்யப்பட்ட கர்னல் புரோஹித் மீதான வழக்கில் எதிர்பாராத விதமாக திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஹிந்துத்துவ தீவிரவாத இயக்கமான அபினவ் பாரத் உடன் கர்னல் புரோஹிதின் தொடர்பு அவருடைய...

நேபாளத்தில் மஸ்ஜித் மீது வெடிகுண்டு தாக்குதல் – இருவர் பலி!

காட்மண்டு: நேபாளத்தில் காத்மண்டு நகரத்திற்கு அருகே உள்ள பிராத் நகரில் (Biratnagar) ஒரு மஸ்ஜிதின் மீது நடந்த வெடிகுண்டு தாக்குதலில் இருவர் அநியாயமாகக் கொல்லப் பட்டனர். பலர் மிகக் கடுமையாகக் காயமடைந்தனர். கடந்த சனிக்கிழமை...