Tag: மோடி
தமிழகம் ஃபாஸிசத்தின் குறி!
முஸ்லிம்களுக்கு எதிராக இந்து முன்னணி திட்டமிட்டு உருவாக்கிய ‘ஜிஹாதிகள்’ என்ற பெயரிலான பொய்ப் பிரச்சாரமடங்கிய குறும்படங்கள் பல தற்போது வலம் வருகின்றன. அதைப் பார்த்துவிட்டு, உணர்ச்சி வேகத்தில் யாரும் அதனை வாட்ஸ் அப்,...
குரல்வளை நெறிக்கும் கொள்கை!
கல்வியும், கல்வி வளாகமும் மனிதனுக்கு சரியான, முறையான, சமூகம் சார்ந்த அறிவை வழங்கி, சமூகத்தில் நிலவும் அநீதிகளை, பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு வழங்கும் இடமாகத் திகழ வேண்டும். சமூக அநீதிகள் அங்கும் அப்படியே...
தேசியக்கொடியில் மோடி கையெழுத்திட்டு சர்ச்சை!
புதுடெல்லி: தேசியக்கொடியின் மீது பிரதமர் மோடி கையெழுத்து போட்டதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில், பிரதமர் போன்ற பதவியில் இருப்பவர்கள் தேசியக்கொடிக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம்...
கிரண் பேடிக்கு ஒரு திறந்த மடல்
நான் எப்பொழுதுமே தங்களுடைய ரசிகையாக இருந்ததில்லை என்பதைக் குறிப்பிட்டுவிட்டுத் தொடங்குகிறேன்; ஏனெனில், ஆதரவுப் பாவனையிலும் சர்வாதிகாரப்போக்கிலும் தாங்கள் புரியும் பொதுச் சேவையுடன் நான் உறுதியாக முரண்பட்டிருக்கிறேன். தற்சமயம் உங்களுக்கு...
இந்துக்களுக்கு எதிரான இந்துத்துவாவை அறிவோம்!
மதவெறியைத் தூண்டி ஓட்டுப் பொறுக்கியும், அதற்காக மூன்றாம் தர ரவுடிகளாகவும் செயல்பட்டு வந்த பாஜகவின் உயர்மட்டத் தலைவர்களில் பலர், ஆட்சிக்கு வந்தவுடனே பக்குவப்பட்ட மனிதர்கள் போன்று வேஷம் கட்டத் துவங்கி விட்டதை கவனித்தீர்களா?...
மோடி அரசும் அச்சத்தில் இந்தியர்களும் (பகுதி-1)
கடந்த 6 மாதங்களாக மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பா.ஜ.க அரசு, இந்தியாவின் ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் குழி தோண்டிப் புதைக்கும் வேலைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவது இந்தியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது....
நரேந்திர மோடிக்கு பாகிஸ்தானின் ‘பாரத ரத்னா’!
“நரேந்திரமோடியை எதிர்ப்பவர்கள் எல்லாம் பாகிஸ்தானுக்குப் போக வேண்டும்” என்று பேசினாராம் கிரிராஜ் சிங் என்ற பிஜேபி தலைவர். "நரேந்திர மோடிக்கே பாகிஸ்தானின், ‘பாரத ரத்னா’ போன்ற ‘நிஷான்–எ-பாகிஸ்தான்’ என்ற ஆக உயரிய விருதை...
குஜராத் சாதனையல்ல… வேதனை!
இந்தியாவை இருமுனைப் படுத்தும் திருப்பணியில் உள்ள மோடி என்னையும் சும்மா விடவில்லை. அவரது ஆதரவாளர்களின் கோரல்களை ஏற்கனவே இடதுசாரிகள் பலரும் கிழித்துத் தொங்க வைத்துக் கொண்டிருக்கையில், புதிதாக இப்போது படித்த ஒரு செய்தியும்...
குஜராத்தில் வளர்ச்சி எனும் கோயபல்ஸ்தனம்
புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கடந்த 14-09-2013 அன்று நடைபெற்ற "நேர்படப் பேசு!" நிகழ்ச்சியில், மணிசங்கர ஐயர், டி.கே. ரங்கராஜன், தமிழிசை சவுந்திர ராஜன் ஆகியோர் பங்கேற்றனர். மோடியின் வளர்ச்சித் திட்டங்கள் எனும்...
”ஃபேமஸ் ஆகறதுக்குதான் குண்டு வீசினேன்!” – விளம்பர ஆசையில் இந்து பிரமுகர்கள்! தன்...
நள்ளிரவு 12 மணி. திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெரு. மக்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர். திடீரென எழுந்த வெடிச் சத்தத்தைக் கேட்டு ஒட்டுமொத்த தெருவும் விழித்துக்கொண்டது. அடுத்த அரைமணி நேரத்தில் பரபரப்பானது அந்தத்...
புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (இறுதிப்பகுதி)
புத்த பிட்சுகள் மூலம் முஸ்லிம்கள் இன்று சந்திக்கும் இந்தப் பிரச்னையின் ஆழத்தை, இந்தியா - பர்மா - இலங்கை என்ற முப்பரிமாணக் கண்ணாடியை மாட்டிப் பார்த்தால் தான் உணர முடியும். அப்போது தான்...
காவி பயங்கரவாதம் (சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சி)
கடந்த 28-07-2013 அன்று சன் நியூஸ் விவாத மேடை நிகழ்ச்சியில் அரசியல் (அ)நாகரீகம் என்ற தலைப்பில், அரசியல் ஆதாயத்திற்காக பி.ஜே.பி மற்றும் அதன் தாய்க் கட்சியான ஆர்.எஸ்.எஸ் ஆகியவை இணைந்து பீகாரில் புத்த...
நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்க முடியாது! – அமர்த்தியா சென்
டெல்லி: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பிரதமராக வருவதை ஏற்கமுடியாது என நோபல் பரிசு வென்ற பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் அறிவித்துள்ளார். நரேந்திர மோடிதான் பிரதமர்...
புத்த பிட்சுகள்: ஹிந்துத்துவ பயங்கரவாதத்தின் புதிய ஆயுதம்! (பகுதி-2)
பர்மா : இந்தியாவின் வலப்புறமும் கீழ்ப்புறமும் நெருங்கியிருக்கும் இரு நாடுகளான பர்மாவிலும், இலங்கையிலும் முஸ்லிம்கள் குறி வைத்துத் தாக்கப் படுகிறார்கள். குஜராத்தில் முஸ்லிம்கள் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்பட்டதற்கு...
சம்ஜவ்தா எக்ஸ்ப்ரஸ்(Samjhauta Express)
சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் பின்னணி: "1965-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே நடந்த போரினைத் தொடர்ந்து நிறுத்தப்பட்டு பின்பு சுமார் 41 ஆண்டுகளுக்குப் பின்னர் 2006 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மீண்டும் தார் எக்ஸ்ப்ரஸ்...
மோடி பலூனை ஊதுவது யார்?
தலைவனுக்காகக் காத்திருக்கும் தேசம், மோடிக்காகக் காத்திருக்கும் இந்தியா, மோடி தயார்! இந்தியா தயாரா? இப்படி ஊதிப் பெருக்கப்படும் மோடி பலூனுக்குக் காற்று கொடுப்பவர்கள் யார்? இந்தியத் தொழில் துறை மோடியைத் தூக்கிவைத்துக் கொண்டாடக்...
குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப் படுகொலை – 1
முன்னுரை: குஜராத் 2002 முசுலீம் மக்கள் மீதான இனப்படுகொலை நடந்து பத்து ஆண்டுகளுக்கு மேல் முடிந்துவிட்டது. கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சில அப்பாவி முசுலீம்கள் தண்டிக்கப்பட்டுள்ளனரே அன்றி பலநூறு கொலை, கற்பழிப்பு,...
மோடிக்கு அஜ்மல் கசாப் ஈடாவானா?
கடந்த 26.11.2008இல் தொடங்கி, மும்பையில் நான்கு நாட்கள் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் 166 அப்பாவிப் பொதுமக்களும் சில காவல்துறையினரும் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளின் தாக்குதலைப் பயன்படுத்திக்கொண்ட தீய சக்திகளால் மும்பை தீவிரவாதத் தடுப்புக் காவல்துறைத்...
விலகும் திரை; வெளுக்கும் மோடியின் சாயம் : “இஷ்ரத் கொலை, போலி என்கவுண்ட்டர்” SIT
குஜராத் காவல்துறையினர் அரங்கேற்றிய பல 'என்கவுண்டர்' நாடகங்களுள் இஷ்ரத் ஜஹான் குழுவினரைக் கொத்துக் கொலை செய்ததும் அடக்கம். "குஜராத் முதல்வர் நரேந்திர மோடியைக் கொலை செய்வதற்குத் திட்டமிட்டு குஜராத்துக்கு வந்த லஷ்கரே தொய்பா...
அதிர வைத்த ஓர் ஆவணப்படம்!
கோத்ரா சம்பவம் குறித்து எடுக்கப்பட்ட Final solution என்னும் ஆவணப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. மனித உயிர்களின் பலிபீடத்தில் இந்திய அரசியலை கட்டமைத்து, அதிகார பீடத்தை குறிவைத்து நகர்ந்திட முயற்சிக்கும்...