Tag: மாநகர்
90. மாநகர் !
மொத்தமாய் மதி கெட்டோர்
உத்தம நபிக் கெதிராய்
நித்தமே சதி செய்த
மக்க நகர் மீதாணை!
சதிகாரர்க் கெதிராக
விதியான போர் இருந்தும்
பொறுமையுடன் நீர் வசிக்கும்
பெரு நகரின் மீதாணை !
பெற்றெடுத்த தந்தை மீதும்
பிறந்துவிட்ட பிள்ளை மீதும்
முற்றும் அறிந்த இறை
முதல்வன் இடும்...