Thursday, June 1, 2023

Tag: மலக்குல்-மவுத்

மரணம் நெருங்கியபோது…

அதிகாலை நான்கு மணியாகியிருந்தது ... மரணம், ஒருவரின் படுக்கையறைக் கதவைத் தட்டியது! யாரது? தூக்கக்கலக்கத்தில் எழுந்தவரின் குரல் நான் தான் "மலக்குல்-மவுத்", என்னை உள்ளே வர விடுங்கள்... உடனே அந்த மனிதனின் உடல் நடுங்கத்துவங்கியது கடும் ஜுரத்தால் வியர்த்தவன் போல்...