Sunday, October 1, 2023

Tag: துராப்ஷா

இஸ்லாம், முஸ்லிம் & i Phone

பதிவுக்குள் செல்வதற்கு முன்பாக, பிறமத நண்பர்களுக்கும் குறிப்பாக வினவு தோழர்களுக்குமான குறிச்சொற்கள்: இஸ்லாம்=அமைதி/சாந்தி(ஸலாம்) - ஓரிறையின் வழிகாட்டலுக்கேற்ப தன்னை முழுமையாக ஒப்படைப்பதன்மூலம் அமைதிபெறலாம் என்ற கொள்கையைப் பறைசாற்றும் வாழ்வியல் நெறிமுறை. முஸ்லிம்=ஓரிறையின் வழிகாட்டல்களுக்குக்...