Sunday, May 28, 2023

Tag: சிந்தனை

எதுவும் நம்முடையதில்லை!

வெ ளியூர் சென்றிருந்த ஒரு மனிதர் திரும்பிவந்து பார்த்த போது தனது அழகிய வீடு நெருப்பில் எரிந்துகொண்டிருப்பதைப் பார்த்தார். ஊரிலேயே அழகான வீடு அது. தனது வீட்டை அந்த மனிதர் மிகவும்...

சுத்திகரிப்புச் சோதனை

0
சுயசுத்திகரிப்புச் சோதனைசெய்து கொண்டாயிற்றா?படைப்பின் இயல்பாம்இச்சைகள் தலைதூக்கபடைத்தவன் வழிகொண்டுஅடக்கியாண்டு விட்டீரா? சுயநலக் கிருமிகள்தொற்றுவது இயல்புபொதுநல தடுப்பூசியால்புத்துணர்வு பெற்றீரா?கற்றைக் கற்றையாய்காசுபணம் கிறக்கும்ஏழைக்குப் பகிர்வதில்எழுமின்பம் சுகித்தீரா?நாடி நரம்புகள்நாடுமின்பம் போதைநரக நெருப்பெண்ணிநீங்கிச் செல்வதுண்டா?தீப்புண்ணை மிஞ்சிவிடும்தீஞ்சொற்கள்...