Wednesday, October 4, 2023

Tag: கூட்டணி

மாண்புமிகு மதச்சார்பின்மை!?

சமீபத்தில் புதுதில்லியில் நடைபெற்ற மதவாதத்திற்கு எதிரான மாநாட்டில் மக்களவை உறுப்பினர் திரு.தம்பிதுரையால், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உரை வாசிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அதற்குப் பிறகு "ஆஹா .. கிடைத்துவிட்டார் மதச்சார்பின்மையின் நம்பிக்கை நட்சத்திரம்!"...