Tag: கூகுள் உள்ளூர் வழிகாட்டி
கூகுள் வழங்கும் “உள்ளூர் வழிகாட்டி”
கடந்த பகுதியில் பார்த்தவாறு, மிகக் குறைந்த நபர்களை சம்பளம் கொடுத்து நேரடி ஊழியர்களாக நியமித்துள்ள கூகுள் நிறுவனம், உலகெங்கிலும் உள்ள சேவை மனப்பான்மையுள்ள தன்னார்வலர்களைக் கண்டு இரு கைகளை விரித்து வரவேற்று அரவணைக்கிறது. Win-Win...