Tag: கணவன்
நோன்பாளி மனைவியரிடம்… (பிறை-16)
மீண்டும் ஒரு ரமளான்: பிறை16
நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். (அல்குர்ஆன் 2:187).
நோன்பின்போது பகல் நேரத்தில்...
கணவருக்கு மனைவி சஜ்தா செய்யச் சொல்வது சரியா?
ஐயம்: "அல்லாஹ் அனுமதித்திருந்தால், மனைவி கணவனுக்கு சஜ்தா செய்யலாமென நான் கட்டளையிட்டிருப்பேன்" என்று பெருமானார்(ஸல்) சொன்னதாக ஒரு ஹதீஸ் சொல்லப்படுகிறது. அல்லாஹ் அனுமதித்திருந்தால் அதை இதையென்று எதையும் செய்யலாமே?...
முஸ்லிமல்லாத மனைவியுடன் இல்லறம் நடத்தலாமா?
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.. நான் புதிதாக இஸ்லாத்தை ஏற்றுள்ளேன். என் மனைவி மற்றும் பிள்ளைகள் இதுவரை இஸ்லாத்தை ஏற்கவில்லை. என் குழந்தைகள் என்னை இப்போது வெறுக்கிறார்கள். என் முகத்தைக்கூட பார்ப்பதில்லை. ஆனால்,...
கலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்…
கலாச்சாரத்தில் கலப்படம்
காதலர் தினம்...
தமிழ்க் கலாச்சாரத்தின்
தற்கொலை முயற்சி!
இந்தியப் பண்பாட்டின்மீது
இறங்கிய இடி!
வெள்ளைக்கார வேடன்
விரித்து வைத்த வலை
இதன்
கண்ணியில் சிக்கினால்
கற்புதான் விலை!
இந்த
மேனாமினுக்கிக் கலாச்சாரத்தின்
மீதான மோகம்
சுதந்திர இந்தியனின்
அடிமைக் காலத்து
சோம்பேறிச் சுகத்தின்
மிச்சம் மீதி!
பார்த்தும் ரசித்தும்
தொடுத்தும் முகர்ந்தும்
வருடியும் சூடியும்
கொண்டாடிய ரோஜாக்களைக்
கசக்கிப் பிழிந்து
குப்பையில் வீசிடும்
காமக்...