Tag: இரத்த உறவு
அசத்தியத்தை இறைவன் மன்னிப்பானா?
ஐயம்: அஸ்ஸலாமு அலைக்கும்... எனது பெயர் மபாஸ். நான் எனது சகோதரியுடன் சண்டை செய்துவிட்டு ஆத்திரத்தில் நீ என் மையித்துக்கும் வரக் கூடாது என்றும் நானும் உனது மையத்திற்கு வரமாட்டேன் என்றும் கூறி...