Tag: அலிகர்
அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக நிறுவனருக்கு வயது 203!
மக்களை மீட்கும் சரியான கருவி, கல்வி ஒன்றே என சர். சையது உணர்ந்தார். அக்காலத்திலேயே இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு, கேம்பிரிட்ஜ் உள்ளிட்ட பல்கலைக் கழகங்களுக்கு நேரில் சென்று ஆராய்ந்து அவர் இந்தியா திரும்பினார். இந்திய...