Friday, September 22, 2023

Tag: அறியாமை

கலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்…

0
கலாச்சாரத்தில் கலப்படம் காதலர் தினம்... தமிழ்க் கலாச்சாரத்தின் தற்கொலை முயற்சி! இந்தியப் பண்பாட்டின்மீது இறங்கிய இடி! வெள்ளைக்கார வேடன் விரித்து வைத்த வலை இதன் கண்ணியில் சிக்கினால் கற்புதான் விலை! இந்த மேனாமினுக்கிக் கலாச்சாரத்தின் மீதான மோகம் சுதந்திர இந்தியனின் அடிமைக் காலத்து சோம்பேறிச் சுகத்தின் மிச்சம் மீதி! பார்த்தும் ரசித்தும் தொடுத்தும் முகர்ந்தும் வருடியும் சூடியும் கொண்டாடிய ரோஜாக்களைக் கசக்கிப் பிழிந்து குப்பையில் வீசிடும் காமக்...