Friday, June 9, 2023

Tag: அபூசுமையா

ஆபாசப்படம் பிடித்து பெண்கள் சீரழிப்பு – தீர்வென்ன?

0
பல்கலைக் கழக மாணவிகளைத் தேர்வு மதிப்பெண் பயம் காட்டியும் வேலை ஆசை காட்டியும் உயரதிகாரிகளுக்கு சப்ளை செய்த பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் கவர்னர் பெயர் வரை அடிபட்ட நிலையில், தற்போது பொள்ளாச்சியில் 200...

‘மதமாற்றம்’ என்று செய்தி வெளியிடும் ஊடக தறுதலைகளுக்கு..!

0
'மதமாற்றத்தைத் தடுத்ததால் கேட்டரிங் ஏஜண்ட் ராமலிங்கம் படுகொலை...' என்று செய்தி வெளியிடும் ஊடக தறுதலைகளுக்கு..! *நடந்தது மதமாற்றமல்ல; மதப் பரப்புரை மட்டுமே. அது சட்டப்படியானது. இந்திய அரசியல் சாசனத்தின் 25ஆவது பிரிவு இந்தியாவிலுள்ள ஒவ்வொரு...

சாதிவெறி, குடிசை கொளுத்தி இராமதாசு அவர்களே…

0
மத நல்லிணக்கத்தைக் குலைத்து மதமோதலை ஏற்படுத்தும் விதத்திலான அறிக்கைகளை வெளியிடுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ளுங்கள்! திருபுவனத்தில் பாமக முன்னாள் நிர்வாகி கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டதற்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவிப்போம். குற்றவாளிகள் எவராக இருந்தாலும்...

தமிழகம் ஃபாஸிசத்தின் குறி!

0
முஸ்லிம்களுக்கு எதிராக இந்து முன்னணி திட்டமிட்டு உருவாக்கிய ‘ஜிஹாதிகள்’ என்ற பெயரிலான பொய்ப் பிரச்சாரமடங்கிய குறும்படங்கள் பல தற்போது வலம் வருகின்றன. அதைப் பார்த்துவிட்டு, உணர்ச்சி வேகத்தில் யாரும் அதனை வாட்ஸ் அப்,...

மாற்றத்திற்கு விதையிடும் திருவிதாங்கோடு முஸ்லிம்கள்!

0
முஃமின்களே! பொறுமையுடன் இருங்கள்; (இன்னல்களை) சகித்துக் கொள்ளுங்கள்; (ஒருவரையொருவர்) பலப்படுத்திக் கொள்ளுங்கள்; அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்; (இம்மையிலும் மறுமையிலும்) நீங்கள் வெற்றியடைவீர்கள்! (ஆல இம்ரான், வசனம் 200) ஈருலக வெற்றியைக் குறிகோளாகக் கொண்டிருக்கும்...

2014 தேர்தல்: ஹிந்துத்துவாவுக்குச் சாவு மணி!

0
நடைபெற்றுக் கொண்டிருக்கும் 16ஆவது நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவித்த பாஜக, முன்பு எப்போதும் இல்லாத அளவுக்குப் பல்லாயிரம் கோடிகள் முதலீடு செய்து மோடியை "வளர்ச்சி நாயகனாக" பொய்யாக சித்தரித்து ...

ஃபாஸிஸவாதிகளின் சுதந்திர தின கொண்டாட்டம்!

0
இன்று 67 ஆவது சுதந்திர தினம்! எப்போதும் போன்று இனிப்பு வினியோகத்துடன் பள்ளிகளில் மாணாக்கர் கொடியேற்றத்துடன் கொண்டாடி விட்டனர். சின்னத் திரைகளில், நாட்டுக்கு உழைத்த(!) சினிமா நட்சத்திரங்களின் பேட்டி மற்றும் திரைப்படங்களுடன் வீட்டினுள் விமர்சையாக...

முஸ்லிம்களின் கொள்கை இஸ்லாமா? தவ்ஹீதா?

0
உலகில் வாழும் மக்களை இரண்டு பிரிவினராகப் பிரித்து விடலாம். அவை, A) இறைவன் உண்டு (ஆன்மீகவாதிகள்) B) இறைவன் இல்லை (நாத்திகர்) இதில் நாத்திகர்களை விட்டுவிடுவோம். இறைவன் உண்டு என நம்பும் A கேட்டகரி மக்களை மேலும்...

எனில் நானும் தீவிரவாதி தான் – வி.ஆர். கிருஷ்ணா அய்யர்!

0
கேரள மாநிலத்தில் சில நாட்களுக்கு முன்பு, முஹம்மது நபி(ஸல்) அவர்களை கீழ்த்தரமாக சித்தரிக்கும் வகையில் கல்லூரி வினாத்தாள் ஒன்றில் கேள்வி வெளியாகியிருந்தது. இதனால் கோபம் கொண்டச் சிலர் விஷமத்தனமாகக் கேள்விகளைத் தயாரித்த ஆசிரியர்...

சேமிப்பும் தூதர் வழிகாட்டலும்!

0
எம்பெருமானார் நபி(ஸல்) அவர்களை விட்டுப் பிரியாமல் அவர்களின் இறுதிவரை அருகிலேயே இருந்தத் தோழர் என்றப்பெருமைக்குரியர் நபித்தோழர் பிலால்(ரலி) ஆவார். நபி(ஸல்) அவர்களின் பிரிவுக்குப் பின்னர் அவர்களின் வாழ்க்கை முறையை அறிந்துப் பின்பற்றுவதற்கு விரும்பிய...

பெண்ணைப் பொன்னில் பொதிந்தது யார்? (பகுதி-2)

0
பெண்களின் ஆபரணத்தின் மீதான அளவுகடந்த ஆசையை முன்வைத்து நடத்தப்பட்ட பெண்கள் கருத்தரங்கில் பங்கு கொண்ட பிரபல கேரள பெண் வழக்கறிஞர் கெ.பி. மறியம்மா அவர்கள், அங்கு முன்வைக்கப்பட்ட இது தொடர்பான 6 கேள்விகளுக்கு...

பெண்ணைப் பொன்னில் பொதிந்தது யார்? (புதிய தொடர்) பாகம்-1

0
உலகம் அதிவேகத்தில் முன்னேறிக் கொண்டிருக்கும் தகவல் புரட்சி யுகத்தில் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் மனித சமுதாயம், இன்றைய காலகட்டத்தில் உலகின் ஒரு பக்கம் பொருளாதாரத்தில் எந்த அளவு தன்னிறைவு கண்டுள்ளதோ அதனை விட...

கோபி மஞ்சூரியன்

0
தேவையான பொருள்கள் காலிஃப்ளவர் – 300 கிராம் பெரிய வெங்காயம் – 250 கிராம். தக்காளி – 150 கிராம் சோயா சாஸ் – 20 மில்லி சில்லி சாஸ் – 15 மில்லி அஜினா மோட்டோ – 4 மில்லி முட்டை - ...

பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 8

0
மத்திய ஆசியாவில் நிரந்தரமாகத் தனக்கென ஓர் இருப்பிடத்தை ஏற்படுத்துவதற்காக இஸ்ரேல் எல்லாவித உலக நடைமுறைகளையும் சட்ட திட்டங்களையும் மீறுவதற்கும், ஐநாவிற்கு கட்டுப்படாமல் செயல்படுவதற்கும் அதற்கு எல்லா விதமான உதவிகளையும் அமெரிக்கா செய்து வருகிறது....

பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 7

0
ஊடகங்களின் வலிமை என்ன என்பதையும் அதனை வைத்து ஒரு நாட்டையே அழிக்க மேற்கத்திய ஊடகங்கள் எவ்வாறு துணை புரிகின்றன என்பதையும் இஸ்ரேலின் தற்போதைய லெபனான் மீதான அத்துமீறிய அராஜக தாக்குதலிலிருந்து தெளிவாக அறிந்து...

பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 6

0
கடந்த 15-07-2006 முதல் தொடரும் இஸ்ரேலின் பாலஸ்தீன் மற்றும் லெபனான் மீதான சமீபத்தியத் தாக்குதல்கள் உலகில் தன்னை கட்டுப்படுத்த யாரும் இல்லை என்ற அகம்பாவத்தின் பிரதிபலிப்பாகும். இச்செயல் உலக பொருளாதாரத்தில் மிகப்பெரிய வீழ்ச்சியை...

பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 5

0
அமெரிக்க முக்கிய ஊடகங்களைப் பொறுத்தவரை அவர்கள் ஆட்டை ஓநாயாக ஆக்கியதோடு திருப்தி அடைபவர்களல்லர். ஓநாயை ஆடாக மாற்றுவதற்கும் அவர்கள் பெருமளவு முனைபவர்கள். தொடர்ந்து வரும் ஜெரூசலேமில் டெம்பிள் மவுண்டினைக் குறித்த ஜெரால்டு ஸ்டீனின்...

பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 4

0
அமெரிக்காவின் தேசிய பொது வானொலியில்(National Public Radio – NPR) 19 அக்டோபர் 2000 அன்று ஜெருசலத்தினைக் குறித்து ஓர் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. "இஸ்ரேலியர்களுக்கும், பாலஸ்தீனர்களுக்கும் இடையிலுள்ள பிரச்சினையில் மதத்தின் பங்கு"...

பத்திரிக்கையாளர்கள் சதிகாரர்கள் – கமலா சுரய்யா

0
மாதவிக்குட்டி என்ற பிரசித்தி பெற்ற எழுத்தாளரை அறியாதவர்கள் எழுத்துலகில் மிகச் சிலரே இருப்பர். ஒரு பெண் இவ்வுலகில் எதிர்கொள்ளும் எல்லா ஏற்றத் தாழ்வுகளையும் பெண்ணியம் என்ற பெயரில் எழுத்தின் மூலமாகவும் அனுபவரீதியாகவும் அனுபவித்த...

பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 3

0
அப்பட்டமாக யூத ஆதரவு நிலைபாட்டினை எடுக்கும் அமெரிக்காவிலிருந்து வெளிவரும் ஊடகங்கள் பாலஸ்தீன் விவகாரத்தில் செய்தியினை தரும் முறையை தெரிந்து கொள்வதற்கு, பாலஸ்தீன் விவகாரத்தில் நடுநிலையைப் பேணும் இந்தியாவிலிருந்து வெளிவரும், செய்திகளின் உண்மைதன்மைகளில் நடுநிலையைப்...

பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 2

0
ஆக்ரமிப்பும் திருப்பித் தாக்குதலும் பேராசிரியர் நாம் சோம்ஸ்கி மிகவும் சுறுசுறுப்பான ஓய்வற்ற மேடைப் பேச்சாளர்களில் ஒருவர். மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால்தான் அவரைக் காண இயலும். முன்பதிவு செய்பவர் என்ன விஷயத்தைக்...

இஸ்லாமிய சமூகம் இன்று எதிர்கொள்ளும் பிரச்சனையும் தீர்வும்

0
வளர்ந்து வரும் அல்லது வளர்ச்சியின் எல்லையைத் தொட்டு கொண்டிருக்கும் நவீன உலகத்தின் கட்டமைப்பில் உலகின் இரண்டாவது மிகப் பெரிய சமுதாயமான முஸ்லிம்களின் பங்கு என்ன? இக்கேள்வி முஸ்லிம் உலகை நோக்கி தொடுக்கப்படுமாயின், முஸ்லிம்...

பாலஸ்தீனும் மேற்கத்திய ஊடகங்களும் – 1

0
"தீவிரவாதம்!"  உலகில் இன்று பரவலாக அனைவரும் கேட்கும் சொல்லாகும் இது. சிலுவைப்போர் சம்பவ காலங்களுக்குப் பிறகு இச்சொல்லுக்கு நேரடியாக கிறிஸ்தவ மத அடிப்படைவாதம் (Protestant) என்ற பொருள் கொள்ளப்பட்டது. ஒரு காலம்...