Saturday, June 3, 2023

Tag: அனிமேஷன்

மனமாற்றத்தை ஏற்படுத்தும் அனிமேஷன் திரைப்படம் (திரை விமர்சனம்)

"ஒரு அனிமேட்டட் திரைப்படத்தால் குழந்தை உளவியலை காட்சிப்படுத்த முடியுமா...?" என்னிடம் கேட்டிருந்தால் அப்படியொரு வாய்ப்பே கிடையாது என சத்தியம் செய்திருக்கலாம்தான். ஆனால் இந்தப் படம், அப்படியான கருதுகோள்களை துவம்சம் செய்திருக்கின்றது. 11 வயதுப்பெண்,  ரிலீயின் குடும்பம்,...