Tag: அத்தியம் 97
அருள் மிகு இரவு !
ஆற்றல் நிறை அல்லாஹ்
ஏற்றம் உடை யிரவில்
அருள் மறை அளித்தான்
இருள் அகல இகத்தில் !
அருள் மிகு இரவின்
பொருள் எது வென்று
வெறும் சொல் கொண்டு
தரு வதும் தகுமோ !
சுவனம் திறந் திருக்க
நரகம் மூடிக் கிடக்க
ஷைத்தான் விலங்கில்...