
அஸ்ஸலாமு அலைக்கும்.
விழுப்புரம் மாவட்டம், கண்டமங்களம் (பாண்டி to விழுப்புரம் வழி) கிராமம் பள்ளிவாசல் தெருவில் வசிக்கும் ஜனாப் R. உசேன் கான், குவைத்தில் குறைந்த சம்பளத்தில் ஓர் அலுவலகத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றுகிறார்.
உசேன் கானின் மூத்த மகன் H. யாசீன் கான் (வயது 17) பத்தாம் வகுப்பு படித்த மாணவன். இவருக்கு வயிற்றுப் பகுதியில் Crohn Disease என்ற வைரஸ் புண் நோய் பரவியுள்ளதால் கடந்த நான்கு ஆண்டுகளாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வங்கிக் கணக்கு விபரங்கள்: |
H. KHURSITH BEGAM A/C # 833637623 INDIAN BANK ARIYOOR BRANCH PONDICHERY-605102 |
இதுவரை சுமார் எட்டு இலட்ச ரூபாய் மருத்துவச் செலவு ஆகியும் மேலும் அவருடைய உடல்நிலையை குணப்படுத்த பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவரின் ஆலோசனைப்படி மேற்கொண்டு சிகிச்சை செய்வதற்குப் பணம் தேவைப்படுகிறது.
ஆனால், பணம் பற்றாக்குறையினால் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற முடியாத நிலையில் நோயாளி யாசீன் கான் இருக்கிறார்.
இவருடைய எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சகோதர சகோதரிகள் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்கு இயன்ற உதவிகளை வழங்கிடுமாறு உசேன் கான் வேண்டுகோள் விடுத்திருக்கின்றார்.
மருத்துவ உதவி செய்யும்படிக் கோரும் கண்டமங்களம் ஜமாஅத்தின் 25.01.2010 தேதியிட்ட கடிதமும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
ஜனாப் R. உசேன் கான் –
(+965) 99534484 (தந்தை)
ஜனாபா H. குர்ஷித் பேகம்
(+91) 9442993227 / 9787062891 (தாய்)
தங்களால் இயன்ற அளவு பொருளுதவி செய்யுமாறு சத்தியமார்க்கம்.காம், வாசகர்களை வேண்டிக் கொள்கிறது.
உதவும் உள்ளங்களுக்குத் தன் பேரருளையும் நோயாளி யாசீன் கானுக்கு நற்சுகத்தையும் வல்லோன் அல்லாஹ் வழங்குவானாக!