ரமளான் சிந்தனைகள் – 5

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.

 

 

சூரத்துல் அஸ்ர்

அல்குர்ஆன் (ஆடியோ)

سُورَة العَصر
 103-1 காலத்தின் மீது சத்தியமாக. {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/1030011.mp3{/saudioplayer} وَالْعَصْر 
 103-2 நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/1030021.mp3{/saudioplayer} إِنَّ الإِنسَانَ لَفِي خُسْر ٍ 
 103-3 ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை). {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/1030031.mp3{/saudioplayer}

إِلاَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ وَتَوَاصَوْا بِالصَّبْرِ  

     
   

 

     
சூரத்துன் நஸ்ர்

அல்குர்ஆன் (ஆடியோ)

سُورَة النَّصر
 110-1 அல்லாஹ்வுடைய உதவியும், வெற்றியும் வரும்போதும், {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/1100011.mp3{/saudioplayer} إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ 
 110-2 மேலும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் அணியணியாகப் பிரவேசிப்பதை நீங்கள் காணும் போதும், {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/1100021.mp3{/saudioplayer} وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجا ً  
 110-3 உம்முடைய இறைவனின் புகழைக் கொண்டு (துதித்து) தஸ்பீஹு செய்வீராக, மேலும் அவனிடம் பிழை பொறுக்கத் தேடுவீராக – நிச்சயமாக அவன் “தவ்பாவை” (பாவமன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்பவனாக இருக்கின்றான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/1100031.mp3{/saudioplayer}

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّه ُُ كَانَ تَوَّابا ً  

     
 

ரமளான் சிந்தனை – 1

இதை வாசித்தீர்களா? :   நோன்பு வரும் பின்னே - பிறைக்குழப்பம் வரும் முன்னே!