ரமளான் சிந்தனைகள் – 22

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.

 

 

சூரத்துல் ஹலக்

அல்குர்ஆன் (ஆடியோ)

سُورَة العَلَق 
 96-1 (யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0960011.mp3{/saudioplayer} اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ  
 96-2 ‘அலக்’ என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0960021.mp3{/saudioplayer} خَلَقَ الإِنسَانَ مِنْ عَلَق  
 96-3 ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0960031.mp3{/saudioplayer}

اقْرَأْ وَرَبُّكَ الأَكْرَمُ 

 96-4 அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0960041.mp3{/saudioplayer} الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
 96-5 மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0960051.mp3{/saudioplayer}

عَلَّمَ الإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ  

     

ரமளான் சிந்தனை – 1

இதை வாசித்தீர்களா? :   ரமளான் சிந்தனைகள் - 21