ரமளான் சிந்தனைகள் – 16

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.

 

 

சூரத்துல் ஹஜ்

அல்குர்ஆன் (ஆடியோ)

سُورَة الحَج
 22-6 இது ஏனெனில், நிச்சயமாக அல்லாஹ் அவனே உண்மையானவன் – (நிலையானவன்) நிச்சயமாக அவனே மரித்தோரை உயிர்ப்பிக்கின்றான் – இன்னும், நிச்சயமாக அவன்தான் எல்லாப் பொருட்களின் மீதும் பேராற்றலுள்ளவன் என்பதனால் {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0220061.mp3{/saudioplayer} ذَلِكَ بِأَنَّ اللَّهَ هُوَ الْحَقُّ وَأَنَّه ُُ يُحْيِي الْمَوْتَى وَأَنَّه ُُ عَلَى كُلِّ شَيْء ٍ قَدِير  
 22-7 (கியாம நாளுக்குரிய) அவ்வேளை நிச்சயமாக வரும்; இதில் சந்தேகமே இல்லை கப்ருகளில் இருப்போரை, நிச்சயமாக அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்புவான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0220071.mp3{/saudioplayer} وَأَنَّ السَّاعَةَ آتِيَة ٌ لاَ رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَنْ فِي الْقُبُورِ  
 22-8 இன்னும்; கல்வி ஞானமோ, நேர் வழி காட்டியோ, பிரகாசமான வேத (ஆதார)மோ இல்லாமல், அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கின்றான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0220081.mp3{/saudioplayer}

وَمِنَ النَّاسِ مَنْ يُجَادِلُ فِي اللَّهِ بِغَيْرِ عِلْم ٍ وَلاَ هُدى ً وَلاَ كِتَاب ٍ مُنِير  

 22-9 (அவன்) அல்லாஹ்வின் பாதையை விட்டும் மனிதர்களை வழி கெடுப்பதற்காக ஆணவத்தோடு (இவ்வாறு தர்க்கம்) செய்கிறான்; அவனுக்கு இவ்வுலகிலும் இழிவு இருக்கிறது கியாம நாளில் நாம் அவனை எரிநரகின் வேதனையையும் சுவைக்க செய்வோம். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0220091.mp3{/saudioplayer} ثَانِيَ عِطْفِه ِِ لِيُضِلَّ عَنْ سَبِيلِ اللَّهِ لَه ُُ فِي الدُّنْيَا خِزْي ٌ وَنُذِيقُه ُُ يَوْمَ الْقِيَامَةِ عَذَابَ الْحَرِيقِ 
 22-10 “உன்னுடைய இரு கரங்களும் முன்னரே அனுப்பியுள்ளதற்காக இரு (கூலியாக) இருக்கிறது; நிச்சயமாக அல்லாஹ் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்பவனல்லன்” (என்று அந்நாளில் அவர்களிடம் கூறப்படும்) {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0220101.mp3{/saudioplayer}

ذَلِكَ بِمَا قَدَّمَتْ يَدَاكَ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِظَلاَّم ٍ لِلْعَبِيدِ  

     

ரமளான் சிந்தனை – 1

இதை வாசித்தீர்களா? :   புனிதத்தின் அடிவானில் பூத்தது ரமளான்