ரமளான் சிந்தனைகள் – 14

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் வேகமாக கடந்து சென்று கொண்டிருக்கிறது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.

 

சூரத்துல் கியாம 

அல்குர்ஆன் (ஆடியோ)

سُورَة الْقِيَامَه
 75-36 வெறுமனே விட்டுவிடப் படுவான் என்று மனிதன் எண்ணிக் கொள்கிறானா? {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750361.mp3{/saudioplayer} يَحْسَبُ الإِنسَانُ أَنْ يُتْرَكَ سُدى 
 75-37 (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா? {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750371.mp3{/saudioplayer} أَلَمْ يَكُ نُطْفَة ً مِنْ مَنِيّ ٍ يُمْنَى 
 75-38 பின்னர் அவன் ‘அலக்’ என்ற நிலையில் இருந்தான், அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750381.mp3{/saudioplayer}

ثُمَّ كَانَ عَلَقَة ً فَخَلَقَ فَسَوَّى 

 75-39 பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750391.mp3{/saudioplayer} فَجَعَلَ مِنْهُالزَّوْجَيْنِالذَّكَرَ وَالأُنثَى 
 75-40 (இவ்வாறு படைக்கும்) அவன் மரித்தோரை உயிர்ப்பிக்கும் ஆற்றல் உடையவன் அல்லவா? {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750401.mp3{/saudioplayer}

أَلَيْسَ ذَلِكَ بِقَادِرٍ عَلَى أَنْ يُحْيِيَالْمَوْتَى 

     

ரமளான் சிந்தனை – 1

இதை வாசித்தீர்களா? :   ரமளான் இரவு வணக்கங்கள்