
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…
வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் வேகமாக கடந்து சென்று கொண்டிருக்கிறது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.
சூரத்துல் கியாம |
அல்–குர்ஆன் (ஆடியோ) |
سُورَة الْقِيَامَه |
75-31 ஆனால் (அம்மனிதனோ சன்மார்க்கத்தின் மீது) உறுதிகொள்ளவுமில்லை, அவன் தொழவுமில்லை. | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750311.mp3{/saudioplayer} | فَلاَ صَدَّقَ وَلاَ صَلَّى |
75-32 ஆகவே, அவன் பொய்ப்பித்து முகம் திருப்பியுங் கொண்டான். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750321.mp3{/saudioplayer} | وَلَكِنْ كَذَّبَ وَتَوَلَّى |
75-33 பின்னர், அவன் தன் குடும்பத்தாரிடம் – மமதையோடு சென்று விட்டான். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750331.mp3{/saudioplayer} |
ثُمَّ ذَهَبَ إِلَى أَهْلِه ِِ يَتَمَطَّى |
75-34 கேடு உனக்கே! (மனிதனே! உனக்குக்) கேடுதான்! | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750341.mp3{/saudioplayer} | أَوْلَى لَكَ فَأَوْلَى |
75-35 பின்னரும், உனக்கே கேடு! அப்பாலும் கேடுதான். | {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750351.mp3{/saudioplayer} |
ثُمَّ أَوْلَى لَكَ فَأَوْلَى |
ரமளான் சிந்தனை – 1