ரமளான் சிந்தனைகள் – 12

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

வல்ல ரஹ்மானின் பெரும் கிருபையால் இறைமறை அருளப்பெற்ற மாதமான ரமளான் துவங்கி விட்டது. இவ்வாண்டின் ரமளானில் இறைமறை வசனங்கள் சிலவற்றையாவது நாள்தோறும் பொருளுணர்ந்து ஓதி, மனனம் செய்துகொள்வதற்கு வசதியாக சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்குக் கீழ்க்காணும் வசனங்கள் இடம்பெறுகின்றன. இன்ஷா அல்லாஹ் பயனடைந்து கொள்வோம், வாருங்கள்.

 

 

சூரத்துல் கியாம 

அல்குர்ஆன் (ஆடியோ)

سُورَة الْقِيَامَه
 75-26 அவ்வாறல்ல! (மரண வேளையில் அவன் உயிர்) தொண்டைக்குழியை அடைந்து விட்டால், {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750261.mp3{/saudioplayer} كَلاَّ إِذَا بَلَغَتِ التَّرَاقِي 
 75-27 “மந்திரிப்பவன் யார்?” எனக் கேட்கப்படுகிறது. {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750271.mp3{/saudioplayer} وَقِيلَ مَنْ رَاق  
 75-28 ஆனால், அவனோ நிச்சயமாக அதுதான் தன் பிரிவு (காலம்) என்பதை உறுதி கொள்கிறான். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750281.mp3{/saudioplayer}

وَظَنَّ أَنَّهُ الْفِرَاقُ  

 75-29 இன்னும் கெண்டைக்கால் கெண்டைக்காலுடன் பின்னிக் கொள்ளும். {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750291.mp3{/saudioplayer} وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقِ  
 75-30 உம் இறைவன் பால் அந்நாளில் தான் இழுத்துச் செல்லப்படுதல் இருக்கிறது. {saudioplayer}http://transliteration.org/quran/WebSite_CD3/Sound2/0750301.mp3{/saudioplayer}

إِلَى رَبِّكَ يَوْمَئِذ ٍ الْمَسَاقُ  

     

ரமளான் சிந்தனை – 1

இதை வாசித்தீர்களா? :   மகத்துவமிக்க இரவிற்கான வணக்கங்கள்!