
- 7-14 நாட்களில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் தயாரித்துத் தருவதாகப் பெய் சொல்லி அனுமதி பெற்ற வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலையில், வாயு வடிவில் உள்ள ஆக்ஸிஜனை திரவ வடிவில் மாற்றத் தக்கக் கட்டமைப்புத் தற்போது இல்லை. இனி உருவாக்க முயன்றால் 9 மாதம் கழித்துத்தான் வாயு-திரவ ஆக்ஸிஜன் மாற்றக் கட்டமைப்பை நிறைவு செய்ய முடியும் – விஜய நாராயணன், தமிழ்நாடு அரசின் தலைமை வழக்கறிஞர்.
- ஸ்டெர்லைட் ஆலையில் 1050 டன் அளவுக்கு ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய முடியும் என்றாலும் அதில் 35 மட்டுமே திரவவடிவில் உற்பத்தி செய்ய முடியும் என்றும் அதன் தூய்மைத் தன்மையும் குறைவுதான் என்றும் அரசுத் தரப்பில் நீதிமன்றத்திடம் தெரிவிக்கப்பட்டது.
கூடுதல் தகவல்களைத் தகவல்கள் தருபவர், திரு. சே. வாஞ்சிநாதன் – ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு:
பல்ட்டிகளின் பட்டியல் வரலாறு – வழங்குவது: விகடன்