முகலாயர் முதல் மோடி வரை! – ஆவணப்படம் (அல்ஜஸீரா பாகம்-2)

இந்தியாவில் எவ்வாறு மதவெறி தூண்டப்பட்டு இந்து-முஸ்லிம் கலவரங்கள் உண்டாக்கப் படுகின்றன? கோமாதா, கர் வாப்ஸி, லவ் ஜிஹாத், பாகிஸ்தான் என காலை முதல் இரவு வரை மக்களின் மனங்களில் மதவெறி ஏற்றி, பித்து பிடிக்க வைப்பதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி-யின் பங்கு என்ன? மக்களைப் பிரித்தாளும் சூழ்ச்சியின் பின்னணி என்ன?

அல்ஜஸீரா தொலைக்காட்சியின் களத் தொகுப்பு, ஆவணப்படமாக (பாகம்-2)…

இதை வாசித்தீர்களா? :   பாகிஸ்தான் ISI க்காக இந்திய ராணுவ ரகசியங்களை விற்ற குஜராத் தீபக் கிஷோர் கைது!