அறிவுப்போட்டி – 4 : விடைகளும் வெற்றியாளர்களும்

Share this:

அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன், அல்லாஹ்வின் பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ஆண்டு ரமளான் மாதம் முதல் நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

அறிவுப் போட்டி எண் குறித்த விவரங்களை இங்கு காணலாம்.

அவ்வகையில் அறிவுப் போட்டி நான்கில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்களில் கீழ்க்காணும் 57 பேர் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான விடையளித்துள்ளனர்:

1) சுல்தான் sulthan….@gmail.com
2) வாஹிதா himra…@gmail.com
3) இக்பால் பாபு rbgran…@gmail.com
4) பஷீர் basheer_…@yahoo.co.in
5) அபூ sweetg…@gmail.com
6) இப்னு ஹுசைன் ibnuhuss…@gmail.com
7) முஹம்மது ஸாலிஹ் mohdaa…@hotmail.com
8) அஹ்மத் பஷீர் sabashee…@gmail.com
9) ஹபீப் msoaha…@gmail.com
10) அபுல் ஹசன் jeraabu…@gmail.com
11) ஃபைஜூர் ஹாதி faizur…@yahoo.com
12) அபுல் ராஜா abulr…@yahoomail.com
13) நபீலாnabeela…@yahoo.com
14) நிஹ்லா நிஜாம் ni…@emirates.net.ae
15) ஜஹ்ரா mrsnij…@gmail.com
16) ஸாலிஹா saliha.ni…@gmail.com
17) முஹம்மத் ஜமாலுதீன் saliha.ni…@yahoo.com
18) ஷாஃபி mish…@gmail.com
19) ஹுஸ்னா அன்சார் mrsni…@hotmail.com
20) ஹஃப்ஸா ssalih…@gmail.com
21) முஹம்மத் நஜ்முதீன் mna…@yahoo.co.in
22) மர்யம் பீவி mbe…@gmail.com
23) நூர் ருகைய்யா ruk…@yahoo.com
24) ஜுனைதா பேகம் zaihaft…@gmail.com
25) கலீல் அஹ்மத் abkal…@gmail.com
26) ஹனீஃப் nabel…@gmail.com
27) ஷமீலா shambi…@gmail.com
28) யாஸ்மின் yashmi…@gmail.com
29) ஸஹ்லா ஜாவீத் hafe…@gmail.com
30) ஜமால் jamaludeen.nijamud…@alico.com
31) நூருல் ஹுதா noor_hudha2…@yahoo.com
32) அன்சாரி ansari7…@gmail.com
33) ஹுசைன் அன்சார் mufi…@ymail.com
34) அஸ்மா msasmaa2…@yahoo.com
35) சையத் இபுராஹிம் Syedib…@yahoo.com
36) தஸ்லீம் பானு Thaslim…@yahoo.com
37) முஹம்மத் லாஃபிர் lafiralma…@yahoo.com
38) அப்துல் காதிர் drabdul.kha…@gmail.com
39) முஹம்மத் ரமீஸ் ramee…@gmail.com
40) அலீ இபுராஹிம் abulbush…@gmail.com
41) அபுல் ஃபவுஜ் abulfo…@yahoo.co.in
42) ஹாருன் இபுராஹிம் amharoonibra…@yahoo.in
43) செய்யத் kasstar…@yahoo.co.in
44) நெய்னா முஹம்மத் nainaro…@yahoo.com
45) சாஹுல் ஹமீத் mashaalla…@yahoo.com
46) முஹம்மத் ரசூல் rrasoo…@yahoo.com
47) நூருல் ஹுதா rrasoo…@yahoo.com
48) அய்மன் nabeela…@oovoo.com
49) அனீஸ் அஹ்மத் anee…@gmail.com
50) முஹம்மத் ஹபீப் habe…@gmail.com
51) மும்தாஜ் farouks…@yahoo.com
52) அபூதி பின் முஹம்மத் mohamed_ind2…@yahoo.com
53) ஜமீனா jamina.bar…@yahoo.com
54) சுமையா hameedr…@yahoo.com
55) ஃபைசல் mrmfaisal2…@yahoo.com
56) ஷாம் அப்துல் பாசித் basith45@gmail.com
57) முஹம்மத் ரமதான் sheikramadhan@yahoo.com

 

அறிவுப்போட்டி-4 க்கான சரியான விடைகள்:

வினா -1: லைலத்துல் கத்ர் என்றால் என்ன?

விடை: மகத்துவமிக்க இரவு

 

வினா -2: லைலத்துல் கத்ரு இரவின் வணக்கம் எவ்வளவு சிறந்தது?

விடை:ஆயிரம் மாதங்கள்.

 

வினா -3: நபி ஸல் அவர்கள் ஆண்டில்  எத்தனை நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்?

விடை: 10 நாட்கள்

 

வினா -4: குர் ஆனின் இறுதி அத்தியாயத்தின் பெயர் என்ன?

விடை:அந் நாஸ்

 

வினா -5: முதன்முதலில் இஸ்லாத்தை தழுவிய சிறுவர் யார் ?
விடை: அலி (ரழி)

 

வினா -6:  ஸஜ்தா இல்லாத தொழுகை எது?
விடை: ஜனாஸா தொழுகை

 

வினா -7: நோன்பு பெருநாள் என்பது எது?

விடை: ஈதுல் ஃபித்ரு

 

வினா -8: நபி(ஸல்)அவர்களுக்கு லைத்துல் கத்ர்-க்குரிய இரவு மறக்கடிக்கப் பட்டது எதனால்?

விடை: இருவர் சண்டையிட்டதால்

 

வினா -9:  ரமலானுக்கு அடுத்த மாதத்தின் பெயர் என்ன ?

விடை: ஷவ்வால்

 

 

வினா -10: ஈராக் அதிபராக இருந்த சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டது எப்போது?

விடை: 30-டிசம்பர்-2006

 

மதிப்பெண் இல்லா உபரி கேள்வி:

பெரும் சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நியுயார்க் நகரத்தின் “கிரவுண்ட் ஜீரோ” பள்ளிவாசலுக்கான கட்டிடம் எது?

விடை: படம் எண் – 4

அனைத்துக் கேள்விகளுக்கும் சரியான பதிலளித்த மேற்காணும் பட்டியலில் உள்ள ஐம்பத்து ஏழு பேர்களில் மிகக் குறைந்த நேரத்தில் (40 வினாடிகள்) பதிலளித்த சகோதரர் அன்சாரி – [ansari7…@gmail.com]  அவர்கள் முதல் பரிசுக்குரியவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அடுத்தடுத்துக் குறைந்த நேரத்தில் பதிலளித்த சகோ. அபுல் ஃபவுஜ் [abulfo…@yahoo.co.in47 வினாடிகள்] அவர்கள் இரண்டாம் பரிசுக்குரியவராகவும், சகோதரி அஸ்மா [msasmaa2…@yahoo.com] மற்றும் சகோ. ஹாருன் இபுராஹிம் [amharoonibra…@yahoo.inஇருவரும் 49 வினாடிகள்] மூன்றாம் பரிசுக்குரியவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 4 இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதரர்கள் அன்சாரி, அபுல் ஃபவுஜ், ஹாருன் இபுராஹிம் மற்றும் சகோதரி ஸாலிஹா ஆகியோருக்கும், அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரிகளுக்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த மற்றவர்களுக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை (admin@satyamargam.com) தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.  போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதரர்களுக்கான பரிசுகள் அவர்கள் அனுப்பிய முகவரிகளில் விரைவில் வந்தடையும் இன்ஷா அல்லாஹ்.


Share this:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.