அறிவுப் போட்டி – 28 : விடைகளும் வெற்றியாளர்களும்

ளவற்ற அருளாளன், நிகரற்ற அன்பாளன், அல்லாஹ்வின் பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்…

கல்வி கற்றலின் கட்டாயத்தையும் அறிவைப் பெருக்கிக் கொள்வதன் தேவையையும் நமது சகோதர, சகோதரிகளுக்கிடையில் பரவலாக்கிடும் நோக்கில், ஹிஜ்ரி 1431 ரமளான் மாதம் முதல்நாளிலிருந்து சத்தியமார்க்கம்.காம் வாராந்திர அறிவுப்போட்டி நடத்தி வருவதை அறிவீர்கள்.

வாசகர்களின் ஆதரவோடும் ஆர்வத்தோடும் இதுவரை நடைபெற்ற அறிவுப் போட்டிகளின் விவரங்களை எண்கள் வாரியாக இங்குக் காணவும்:

அறிவுப் போட்டி 28இல் மாஷா அல்லாஹ் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுள் குலுக்கல் முறையில் முதல் மூன்று வெற்றியாளர்களாகக் கீழ்க்காணப்படுவோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம்!

(1) சஃபியுல்லாஹ் (முதலாம்பரிசு) ss.safi… at yahoo

 

(2) ஹாரூன்இப்ராஹீம் (இரண்டாம்பரிசு) amharoo… at yahoo

 

(3) அப்துல்ஹக்கீம் (மூன்றாம்பரிசு) zulfaha… at gmail

 


அறிவுப்போட்டி
-28 க்கானசரியானவிடைகள்:

 

வினா-01: மலக்குமார்கள்(வானவர்கள்) தொழும்பள்ளியின்பெயர்என்ன ?

 

விடை : பைத்துல்மஃமூர்

 


 

வினா-02: தன்னைநபிஎன்றுகூறியபொய்யன்முஸைலமாகொல்லப்பட்டபோர்எது ?

 

விடை : யமாமாப்போர்

 


 

வினா-03: முஸைலமாஎனும்பொய்யன்யாரால்கொல்லப்பட்டான்?

 

விடை : வஹ்ஷி(ரலி)

 


 

வினா-04: “வறுமைக்குஅஞ்சிஉங்கள்குழந்தைகளைக்கொலைசெய்யாதீர்கள்குர்ஆன்வசனஎண்?

 

விடை : 17 : 31

 


 

வினா-05: ஹஜ்உம்ராவுக்குச்செல்பவர்கள்தங்கள்வழிபாடுகளைத்துவக்கவேண்டியஎல்லை எது?

 

விடை : மீகாத்

 


 

வினா-06: அத்-துகான்எனும்குர்ஆன்அத்தியாயப்பெயரின்பொருள்என்ன?

 

விடை : புகை

 


 

வினா-07: திருக்குர்ஆனின்விளக்க(விரி)வுரையின்அரபிச்சொல்எது?

 

விடை : தஃப்ஸீர்

 


 

வினா-08: அல்லாஹ் (என்று) மட்டும்கூறப்படும்போது, _______________ நம்பாதோரின்உள்ளங்கள்சுருங்கிவிடுகின்றன. (39:45)

 

விடை : மறுமையை

 


 

வினா-09: “தொழுகைக்கும்ஜகாத்துக்கும்இடையில்வேறுபாடுகாண்பவர்களோடுபோராடுவேன்”என்றவர்யார்?

 

விடை : அபூபக்கரு(ரலி)

 


 

வினா-10: ஹிஜ்ரிஆண்டின்நான்காம்மாதத்தின்பெயர்என்ன ?

 

விடை : ரபிய்யுல்ஆகிர்

 


 

oOo

 

முக்கிய வேண்டுகோள்

பரிசு பெற்றுக் கொள்ளும் சகோதர சகோதரியர் அந்தந்தப் போட்டி முடிவுகளின் பதிவில் பின்னூட்ட வாயிலாகக் கட்டாயம் தெரிவிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

இதை வாசித்தீர்களா? :   அறிவுப் போட்டி - 27 : விடைகளும் வெற்றியாளர்களும்

சத்தியமார்க்கம்.காம் நடத்திய அறிவுப்போட்டி – 28இல் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சகோதர, சகோதரியர்க்கும் அனைத்துக் கேள்விகளுக்கும் சரியாக விடையளித்த மற்ற சகோதர, சகோதரியர்க்கும் போட்டியில் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை அளித்த வாசகர்கள் அனைவருக்கும் சத்தியமார்க்கம்.காம், தனது பாராட்டையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. மேலும் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஊக்கத்துடன் கலந்து கொள்ள அனைவரையும் வரவேற்கிறது.

 

வெற்றியாளர்கள், போட்டியின்போது உள்ளீடு செய்திருந்த மின்னஞ்சல் முகவரி மூலம் சத்தியமார்க்கம்.காம் தள நிர்வாகத்தை admin[at]satyamargam.com எனும் மின் முகவரியுடன் தொடர்பு கொண்டு பரிசினைப் பெற்றுக் கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.